உள்ளடக்கத்துக்குச் செல்

மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்
தயாரிப்பு
மூலக்கதைமார்வெல் காமிக்ஸ்
நடிப்புSee below
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
கொலம்பியா பிக்சர்ஸ் (2017–தற்போது வரை)
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ் (2008–2011)
யுனிவர்சல் ஸ்டுடியோஸ் (2008)
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் (2012–தற்போது வரை)
சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் (2017–தற்போது வரை)
வெளியீடு2008–தற்போது வரை
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (26 திரைப்படங்கள் ):
$5.023–5.132 பில்லியன்
மொத்த வருவாய்மொத்தம் (26 திரைப்படங்கள் ):
$23.698 பில்லியன்

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் திரைப்படங்கள் என்பது மார்வெல் காமிக்ஸ் வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு மார்வல் ஸ்டுடியோஸ் தயாரித்த ஒரு அமெரிக்க மீநாயகன் திரைப்படங்களின் தொடர் ஆகும். மார்வெல் திரைப் பிரபஞ்சம் என்பது அனைத்து மார்வெல் மீநாயகன்களின் திரைப்படங்களியும் உள்ளடக்கிய திரைப் பிரபஞ்சம் ஆகும்.

இந்த மீநாயகன் திரைப்படங்கள் 2007 முதல் மார்வல் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்நிறுவனம் 26 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. மார்வல் நிறுவனம் இப்படங்களின் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் $23.6 பில்லியன் ஆகும். இதன் மூலம் மார்வல் நிறுவனம் திரைப்படங்களின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய திரைப்பட உரிமையாளர் நிறுவனமாகியது. 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது.

எல்லா திரைப்படங்களையும் கேவின் பிகே என்பவர் தயாரித்துள்ளார். இவருடன் இணைத்து அவி ஆராட் என்பவர் அயன் மேன் (2008), ஹல்க் 2 (2009) போன்ற திரைப்படங்களையும் கலே அன்னே கார்டு என்பவர் ஹல்க் 2 (2009) என்ற திரைப்படத்தையும், அமி பாஸ்கல் என்பவர் இசுபைடர் மேன் திரைப்படங்களையும் இஸ்டீபன் புரூஸார்ட் என்பவர் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்கள். இந்த திருப்பப்படம் பலவகையான நபர்களால் எழுதப்பட்டு மற்றும் இயக்கப்படுகின்றனது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹெம்ஸ்வர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், மற்றும் ஜெரமி ரெனர் உள்ளிட்ட பல நடிகர்கள் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

மார்வெல் ஸ்டுடியோஸ் தனது படங்களை "கட்டங்கள்" என்று குழுக்களாக வெளியிட்டது. அந்த கட்டத்தின் முதல் படமாக அயன்-மேன் என்ற திரைப்படம் 2008 ஆம் ஆண்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தால் விநியோகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அதே ஆண்டில் த இன்கிரிடிபுள் ஹல்க் என்ற திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் விநியோகித்தது. அதன் பிறகு வெளியான அயன் மேன் 2 (2010), தோர் (2011) மற்றும் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011) ஆகிய திரைப்படங்களைபாரமவுண்ட் பிக்சர்ஸ் விநியோகம் செய்தது. 2012 இல் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் மார்வெலின் அனைத்து மீநாயகன்களையும் கொண்ட படமான தி அவென்ஜர்ஸ்[1] என்ற திரைப்படத்தின் மூலம் தனது முதல் மார்வெல் திரைப்படத்தின் விநியோகத்தை தொடங்கியது. இப்படத்துடன் மார்வல் நிறுவனத்தின் முதல் கட்டத் திரைப்படங்கள் முடிவு பெற்றன.

இரண்டாம் கட்டத் திரைப்படங்களில் அயர்ன் மேன் 3 (2013), தோர்:த டார்க் வேர்ல்ட் (2013), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்ஜர் (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) மற்றும் ஆன்ட்-மேன் (2015) ஆகியவை அடங்கும்.

2016 ஆம் ஆண்டு கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் என்ற படம் மூன்றாவது கட்டத்தின் முதல் படமாக வெளியிடப்பட்டது. பின்னர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (2017), தோர்: தி ரக்னராக் (2017), பிளாக் பான்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), கேப்டன் மார்வல் (2019), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) ஆகியப் படங்கள் மார்வல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மார்வல் வெளியிட்ட முதல் 23 படங்கள் (அயர்ன் மேன் முதல் ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் வரை) ஒட்டுமொத்தமாக "தி இன்பினிட்டி சகா" என்று அழைக்கப்படுகின்றன.[2] ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானவை, அவை நிதியளிக்கப்பட்டு மற்றும் விநியோகிக்கப்படுகின்றன.[3]

இந்த நான்காம் கட்டம் வாண்டாவிஷன் என்ற தொடருடன் தொடங்கியது, இது சனவரி 2021 இல் டிஸ்னி+[4][5][6] என்ற ஓடிடி தளத்தில் திரையிடப்பட்டது, அதே நேரத்தில் இந்த கட்டத்தில் முதல் திரையரங்கப் படம் பிளாக் விடோவ் ஆகும், இது ஜூலை 2021 இல் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது.

வளர்ச்சி

[தொகு]

2005 வாக்கில் மார்வெல் என்டர்டெயின்மென்ட் தனது சொந்தத் திரைப்படங்களைத் தயாரித்து, அவற்றை பாரமவுண்ட் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கத் திட்டமிட்டது. ஜூன் 2007 இல் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் மெர்ரில் லிஞ்ச் மூலம் ஏழு வருட ஒப்பந்தத்தில் $525 மில்லியன் கடன் வசதி நிதியைப் பெற்றார். மார்வெலின் திட்டம் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரங்களுக்கான தனிப்பட்ட படங்களை வெளியிடுவதும், பின்னர் அவற்றை ஒன்று சேர்ந்து மகா சங்கமம் போன்று ஒரே படத்தில் இணைப்பதும் ஆகும்.

திரைப்படங்கள்

[தொகு]
திரைப்படம் வெளியான திகதி இயக்குனர் திரைக்கதை தயாரிப்பாளர்
முதலாம் கட்டம்
அயன்-மேன் 2 மே 2008 ஜான் பெவ்ரோ[7] மார்க் பெர்கஸ், ஹாக் ஆஸ்ட்பி, ஆர்ட் மார்கம், மாட் ஹோலோவே அவி ஆராட், கேவின் பிகே
த இன்கிரிடிபுள் ஹல்க் 13 ஜூன் 2008 லூயிஸ் லெட்டரியர்[8] ஜாக் பென் அவி ஆராட், கலே அன்னே கார்டு, கேவின் பிகே
அயன் மேன் 2 7 மே 2010 ஜான் பெவ்ரோ[9] ஜஸ்டின் தெரூக்சு கேவின் பிகே
தோர் 6 மே 2011 கென்னத் பிரனா[10] ஆஷ்லே மில்லர், சாக் இசுடென்ட்சு, டான் பெய்ன்
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் 22 ஜூலை 2011 ஜோ ஜான்ஸ்டன்[11] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
மார்வெல்:தி அவென்ஜர்ஸ் 4 மே 2012 ஜோஸ் வேடன் ஜோஸ் வேடன்
இரண்டாம் கட்டம்
அயன் மேன் 3 3 மே 2013 ஷேன் பிளாக் [12] துரூ பியர்சு, ஷேன் பிளாக் கேவின் பிகே
தோர்: த டார்க் வேர்ல்டு 8 நவம்பர் 2013 ஆலன் டெய்லர்[13] கிறிஸ்டோபர் யோஸ்டு, கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் 4 ஏப்ரல் 2014 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ [14] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி 1 ஆகஸ்ட் 2014 ஜேம்ஸ் கன்[15] ஜேம்ஸ் கன், நிக்கோல் பெர்ல்மன்
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் 1 மே 2015 ஜோஸ் வேடன் [16] ஜோஸ் வேடன்
ஆன்ட்-மேன் 17 ஜூலை 2015 பெய்டன் ரீட்[17] எட்கர் ரைட், ஜோ கார்னிசு, ஆடம் மெக்கே, பால் ருத்
மூன்றாம் கட்டம்
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் 6 மே 2016 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ[18] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி கேவின் பிகே
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 4 நவம்பர் 2016 இசுகாட் டெரிக்சன்[19] ஜான் இசுபைட்சு, இசுகாட் டெரிக்சன், சி. ரொபேர்ட் கார்கில்
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 5 மே 2017 ஜேம்ஸ் கன்[20] ஜேம்ஸ் கன்
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் 7 ஜூலை 2017 ஜோன் வாட்ஸ்[21] ஜொனாதன் கோல்ட்ஸ்டைன், ஜான் பிரான்சிசு டேலி, ஜோன் வாட்ஸ், கிறிஸ்டோபர் போர்டு, கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ் கேவின் பிகே, அமி பாஸ்கல்
தோர்: ரக்னராக் 3 நவம்பர் 2017 தைகா வைதிதி[22] எரிக் பியர்சன், கிரேக் கைல், கிறிஸ்டோபர் யோஸ்டு கேவின் பிகே, கிறிஸ்டோபர் யோஸ்டு
பிளாக் பான்தர் 16 பிப்ரவரி 2018 ரையன் கூக்லர்[23] ரையன் கூக்லர், ஜோ ரொபர்ட் கோல்
அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் 27 ஏப்ரல் 2018 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ[24] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் 6 ஜூலை 2018 பெய்டன் ரீட்[25] கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ், பால் ருத், ஆண்ட்ரூ பாரர், கேப்ரியல் பெராரி கேவின் பிகே, இசுடீபன் பிரவுசர்ட்டு
கேப்டன் மார்வெல் 8 மார்ச் 2019 அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்[26] அன்னா போடன் மற்றும் ரியான் புளெக், ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட் கேவின் பிகே
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 26 ஏப்ரல் 2019 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் 2 ஜூலை 2019 ஜோன் வாட்ஸ் கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ் கேவின் பிகே, அமி பாஸ்கல்
நான்காம் கட்டம்
பிளாக் விடோவ் சூலை 9, 2021 (2021-07-09)[27] கேட் சோட்லண்ட்[28] எரிக் பியர்சன்[29] கேவின் பிகே
சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் செப்டம்பர் 3, 2021 (2021-09-03) டெஸ்டின் டேனியல் கிரெட்டன்[30] டேவிட் சல்லஹாம், டெஸ்டின் டேனியல் கிரெட்டன், ஆண்ட்ரூ இலான்ஹாம்[31] கேவின் பிகே,
ஜொனாதன் சுவார்ட்ஸ்
எட்டெர்னல்சு நவம்பர் 5, 2021 (2021-11-05) சோலி ஜாவோ[32] காஸ் பிர்போ, ரியான் பிர்போ, சோலி ஜாவோ, பேட்ரிக் பர்லீ[33][34] கேவின் பிகே,
நேட் மூர்
இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் திசம்பர் 17, 2021 (2021-12-17)[35] ஜோன் வாட்ஸ்[36] கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ்[37] கேவின் பிகே,
அமி பாஸ்கல்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் மே 6, 2022 (2022-05-06) சாம் ரைமி[38] மைக்கேல் வால்ட்ரோன்[39][40] கேவின் பிகே
தோர்: லவ் அண்ட் தண்டர் சூலை 8, 2022 (2022-07-08) தைகா வைதிதி[41] தைகா வைதிதி, ஜெனிபர் காய்டின் ரொபின்சன்[42] கேவின் பிகே,
பிராட் விண்டர்பாம்
பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் நவம்பர் 11, 2022 (2022-11-11) ரையன் கூக்லர்[43] ரையன் கூக்லர், ஜோ ரொபர்ட் கோல்[44] கேவின் பிகே
ஐந்தாம் கட்டம்
ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா பெப்ரவரி 17, 2023 (2023-02-17)[45] பெய்டன் ரீட்[46] ஜெப் லவ்னெசு [47] கேவின் பிகே, இசுடீபன் புரூஸார்டு
கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3 மே 5, 2023 (2023-05-05)[48] ஜேம்ஸ் கன்[49] கேவின் பிகே
தி மார்வெல்ஸ் நவம்பர் 10, 2023 (2023-11-10) நியா டகோஸ்டா[50] மேகன் மெக்டோனல்[51]
டெட்பூல் & வால்வரின் சூலை 26, 2024 (2024-07-26) சவுன் அடம் இலெவி[52] ரெட் ரீஸ், பால் வெர்னிக்கு,
ஜெப் வெல்சு, ரையன் ரெனால்ட்சு,
சவுன் அடம் இலெவி
கேவின் பிகே, ரையன் ரெனால்ட்சு,
சவுன் அடம் இலெவி, லாரன் ஷுலர் டோனர்
கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு பெப்ரவரி 14, 2025 (2025-02-14) ஜூலியசு ஓனா மால்கம் இசுபெல்மேன், இடாலன் முசன்
ஜூலியசு ஓனா, மேத்யூ ஓர்டன்[53][54]
கேவின் பிகே, நெட் மூர், மால்கம் இசுபெல்மேன்

வரவேற்பு

[தொகு]
திரைப்படங்கள் வெளியீட்டு தேதி மொத்த வருவாய் அனைத்து நேர தரவரிசை ஆக்கச்செலவு
அமெரிக்கா மற்றும் கனடா பிற பிரதேசங்கள் உலகளவில் அமெரிக்கா மற்றும் கனடா உலகளவில்
முதலாம் கட்டம்
அயன் மேன் 1 மே 2, 2008 $318,412,101 $266,762,121 $585,174,222 74 170 $140 மில்லியன்
த இன்கிரிடிபுள் ஹல்க் ஜூன் 13, 2008 $134,806,913 $128,620,638 $263,427,551 454 573 $150 மில்லியன்
அயன் மேன் 2 மே 7, 2010 $312,433,331 $311,500,000 $623,933,331 80 151 $200 மில்லியன்
தோர் மே 6, 2011 $181,030,624 $268,295,994 $449,326,618 257 246 $150 மில்லியன்
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் ஜூலை 22, 2011 $176,654,505 $193,915,269 $370,569,774 273 348 $140 மில்லியன்
தி அவேஞ்சர்ஸ் மே 4, 2012 $623,357,910 $895,455,078 $1,518,812,988 8 8 $220 மில்லியன்
இரண்டாம் கட்டம்
அயன் மேன் 3 மே 3, 2013 $409,013,994 $805,797,258 $1,214,811,252 32 20 $178.4 மில்லியன்
தோர்: த டார்க் வேர்ல்டு நவம்பர் 8, 2013 $206,362,140 $438,209,262 $644,571,402 204 144 $152.7 மில்லியன்
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் ஏப்ரல் 4, 2014 $259,766,572 $454,497,695 $714,264,267 119 117 $177 மில்லியன்
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி ஆகஸ்ட் 1, 2014 $333,176,600 $440,152,029 $773,328,629 66 101 $195.9 மில்லியன்
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் மே 1, 2015 $459,005,868 $946,397,826 $1,405,403,694 20 11 $365.5 மில்லியன்
ஆன்ட்-மேன் ஜூலை 17, 2015 $180,202,163 $339,109,802 $519,311,965 259 212 $109.3 மில்லியன்
மூன்றாம் கட்டம்
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் மே 6, 2016 $408,084,349 $745,220,146 $1,153,304,495 33 22 $230 மில்லியன்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் நவம்பர் 4, 2016 $232,641,920 $445,076,475 $677,718,395 154 131 $165–236.6 மில்லியன்
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 மே 5, 2017 $389,813,101 $473,942,950 $863,756,051 41 75 $200 மில்லியன்
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் ஜூலை 7, 2017 $334,201,140 $545,965,784 $880,166,924 64 68 $175 மில்லியன்
தோர்: ரக்னராக் நவம்பர் 3, 2017 $315,058,289 $538,918,837 $853,977,126 79 78 $180 மில்லியன்
பிளாக் பான்தர் பெப்ரவரி 16, 2018 $700,059,566 $646,853,595 $1,346,913,161 4 13 $200–210 மில்லியன்
அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் ஏப்ரல் 27, 2018 $678,815,482 $1,369,544,272 $2,048,359,754 5 5 $316–400 மில்லியன்
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் ஜூலை 6, 2018 $216,648,740 $406,025,399 $622,674,139 181 153 $162 மில்லியன்
கேப்டன் மார்வெல் மார்ச் 8, 2019 $417,706,018 $696,821,051 $1,114,527,069 25 26 $97.8–175 மில்லியன்
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ஏப்ரல் 26, 2019 $514,531,638 $1,569,000,000 $2,083,531,638 2 2 $356–400 மில்லியன்
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் ஜூலை 2, 2019 $390,532,085 $741,395,911 $1,131,927,996 40 25 $160 மில்லியன்
மொத்தம் $9,078,514,986 $14,620,323,435 $23,698,838,421 1 1 $5.023–5.132 பில்லியன்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. McClintock, Pamela (October 18, 2010). "Disney, Paramount restructure Marvel deal". Variety. Archived from the original on July 5, 2011. Retrieved October 18, 2010.
  2. Hall, Jacob (March 18, 2019). "Kevin Feige Calls the First 22 Movies in the MCU 'The Infinity Saga,' Says 'Endgame' Will Focus on the Original Core Avengers". /Film. from the original on March 20, 2019. Retrieved March 20, 2019.
  3. "Sony Pictures Entertainment Brings Marvel Studios into The Amazing World of Spider-Man". Marvel.com. February 9, 2015. from the original on February 10, 2015. Retrieved February 10, 2015.
  4. Davis, Brandon (February 25, 2019). "Kevin Feige Promises Disney+ Shows Are Directly Connected to Marvel Cinematic Universe". ComicBook.com. Archived from the original on February 26, 2019. பார்க்கப்பட்ட நாள் February 26, 2019.
  5. Dinh, Christine (April 12, 2019). "All of the Marvel Disney+ News Coming Out of The Walt Disney Company's Investor Day". Marvel.com. Archived from the original on April 12, 2019. பார்க்கப்பட்ட நாள் April 12, 2019.
  6. Cavanaugh, Patrick (May 15, 2019). "Kevin Feige Teases That Disney+ TV Series Will Honor the Spirit of Marvel One-Shots". ComicBook.com. Archived from the original on May 16, 2019. பார்க்கப்பட்ட நாள் May 19, 2019.
  7. McClintock, Pamela (April 27, 2006). "Marvel Making Deals for Title Wave". Variety இம் மூலத்தில் இருந்து May 1, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5yMj0t8bu?url=http://www.variety.com/article/VR1117942193. பார்த்த நாள்: March 1, 2008. 
  8. Cairns, Bryan (October 3, 2011). "Director Louis Leterrier Talks Incredible Hulk". Newsarama.com இம் மூலத்தில் இருந்து February 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6EdlkxSd8?url=http://www.newsarama.com/film/080602-hulk-leterrier.html. பார்த்த நாள்: February 23, 2013. 
  9. Finke, Nikki (July 9, 2008). "So What Was All The Fuss About? Marvel Locks in Jon Favreau For 'Iron Man 2′" இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5U1OGPy?url=http://www.deadline.com/2008/07/marvel-locks-in-jon-favreau-for-iron-man-2/. பார்த்த நாள்: August 3, 2012. 
  10. Fleming, Michael (September 28, 2008). "Branagh in talks to direct 'Thor'" இம் மூலத்தில் இருந்து April 18, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150418163819/http://variety.com/2008/film/markets-festivals/branagh-in-talks-to-direct-thor-1117993032/. பார்த்த நாள்: September 29, 2008. 
  11. Kit, Borys (November 9, 2008). "'Captain America' recruits director" இம் மூலத்தில் இருந்து July 2, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5zsl3VRxw?url=http://www.hollywoodreporter.com/news/captain-america-recruits-director-122606. பார்த்த நாள்: November 10, 2008. 
  12. "Shane Black talks direction of Iron Man 3 and whether or not to expect more Marvel cameos!". Ain't It Cool News. March 7, 2011. Archived from the original on September 3, 2012. பார்க்கப்பட்ட நாள் September 3, 2012.
  13. Fleming Jr., Mike (December 24, 2011). "'Thor 2′ Director Will Be 'Game of Thrones' Helmer Alan Taylor". Archived from the original on March 27, 2013. பார்க்கப்பட்ட நாள் March 27, 2013.
  14. Sneider, Jeff (June 6, 2012). "Russo brothers tapped for 'Captain America 2': Disney and Marvel in final negotiations with 'Community' producers to helm pic". Archived from the original on July 16, 2012. பார்க்கப்பட்ட நாள் July 3, 2012.
  15. "Marvel Studios Begins Production on Guardians of the Galaxy". July 20, 2013. Archived from the original on July 21, 2013. பார்க்கப்பட்ட நாள் July 20, 2013.
  16. Graser, Marc (August 7, 2012). "Joss Whedon will return for 'The Avengers 2'". Archived from the original on August 7, 2012. பார்க்கப்பட்ட நாள் August 7, 2012.
  17. "Director Peyton Reed and Writer Adam McKay Join Marvel's Ant-Man". June 7, 2014. Archived from the original on January 9, 2014. பார்க்கப்பட்ட நாள் June 7, 2014.
  18. Weintraub, Steve (March 11, 2014). "Directors Joe & Anthony Russo Confirm They'll Direct Captain America 3; Say They're Breaking the Story Now with Screenwriters Christopher Markus & Stephen McFeely". Archived from the original on March 11, 2014. பார்க்கப்பட்ட நாள் March 14, 2014.
  19. Siegel, Tatiana (June 3, 2014). "Scott Derrickson to Direct Marvel's 'Doctor Strange'". Archived from the original on June 3, 2014. பார்க்கப்பட்ட நாள் June 3, 2014.
  20. Graser, Marc (July 25, 2014). "James Gunn to Write, Direct 'Guardians of the Galaxy' Sequel". Archived from the original on July 26, 2014. பார்க்கப்பட்ட நாள் July 26, 2014.
  21. Marvel.com(June 23, 2015). "Sony Pictures and Marvel Studios Find Their 'Spider-Man' Star and director". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: June 23, 2015.
  22. Fleming, Mike (October 15, 2015). "Mark Ruffalo Bringing Hulk Into 'Thor: Ragnarok'". Archived from the original on October 16, 2015. பார்க்கப்பட்ட நாள் October 16, 2015.
  23. Strom, Marc (January 11, 2016). "Ryan Coogler to Direct Marvel's 'Black Panther'". Archived from the original on January 12, 2016. பார்க்கப்பட்ட நாள் January 11, 2016.
  24. Strom, Marc (April 7, 2015). "Joe & Anthony Russo to Direct 2-Part Marvel's 'Avengers: Infinity War' Event". Archived from the original on April 7, 2015. பார்க்கப்பட்ட நாள் April 7, 2015.
  25. Cabin, Chris (November 13, 2015). "'Ant-Man and the Wasp': Michael Douglas Eyeing Return for Sequel". Archived from the original on November 13, 2015. பார்க்கப்பட்ட நாள் November 13, 2015.
  26. Kroll, Justin (April 19, 2017). "'Captain Marvel' Finds Directors in Anna Boden, Ryan Fleck (EXCLUSIVE)". Archived from the original on April 19, 2017. பார்க்கப்பட்ட நாள் April 19, 2017.
  27. Rubin, Rebecca (March 23, 2021). "'Black Widow,' 'Cruella' to Debut on Disney Plus and in Theaters as Disney Shifts Dates for Seven Films". Variety. Archived from the original on March 23, 2021. பார்க்கப்பட்ட நாள் March 23, 2021.
  28. Kit, Borys (July 12, 2018). "'Black Widow' Movie Finds Director in Cate Shortland (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 13, 2018. பார்க்கப்பட்ட நாள் July 12, 2018.
  29. Barnhardt, Andrew (January 14, 2020). "Thor: Ragnarok Writer Gets Sole Screenwriting Credit on Black Widow". ComicBook.com. Archived from the original on January 15, 2020. பார்க்கப்பட்ட நாள் January 16, 2020.
  30. Couch, Aaron; Kit, Borys (March 13, 2019). "Marvel's 'Shang-Chi' Sets Director Destin Daniel Cretton". The Hollywood Reporter. Archived from the original on March 14, 2019. பார்க்கப்பட்ட நாள் March 13, 2019.
  31. Debruge, Peter (August 23, 2021). "'Shang-Chi and the Legend of the Ten Rings' Review: Marvel Gives Lesser-Known Asian Hero the A-List Treatment". Variety. Archived from the original on August 23, 2021. பார்க்கப்பட்ட நாள் August 23, 2021.
  32. Kit, Borys (September 21, 2018). "Marvel Studios' 'The Eternals' Finds Its Director With Chloe Zhao". The Hollywood Reporter. Archived from the original on September 21, 2018. பார்க்கப்பட்ட நாள் September 21, 2018.
  33. Anderton, Ethan (May 24, 2021). "Why Does Marvel's 'Eternals' Poster Credit Chloé Zhao With Two Writing Credits?". /Film. Archived from the original on May 24, 2021. பார்க்கப்பட்ட நாள் May 24, 2021.
  34. "The Eternals". Writers Guild of America West. Archived from the original on August 14, 2021. பார்க்கப்பட்ட நாள் August 13, 2021.
  35. Paige, Rachel (February 24, 2021). "'Spider-Man: No Way Home' Premieres in December 2021". Marvel.com. Archived from the original on February 24, 2021. பார்க்கப்பட்ட நாள் February 24, 2021.
  36. Labonte, Rachel (June 10, 2020). "MCU's Spider-Man 3: Marisa Tomei Teases What To Expect Of Aunt May". Screen Rant. Archived from the original on June 12, 2020. பார்க்கப்பட்ட நாள் June 12, 2020.
  37. Fleming, Mike Jr. (August 23, 2019). "Next Post-'Spider-Man' Skirmish For Sony & Disney: A Tug Of War Over 'Spider-Man' Helmer Jon Watts?". Deadline Hollywood. Archived from the original on August 24, 2019. பார்க்கப்பட்ட நாள் August 24, 2019.
  38. Evangelista, Chris (April 15, 2020). "Sam Raimi Confirms He's Directing 'Doctor Strange in the Multiverse of Madness'". Film. Archived from the original on April 15, 2020. பார்க்கப்பட்ட நாள் April 15, 2020.
  39. Sneider, Jeff (October 17, 2019). "Exclusive: Marvel Taps Jade Halley Bartlett to Write 'Doctor Strange in the Multiverse of Madness'". Collider. Archived from the original on October 17, 2019. பார்க்கப்பட்ட நாள் October 17, 2019.
  40. Kit, Borys (February 7, 2020). "'Doctor Strange 2' Lands New Writer With 'Loki' Show Creator (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on February 8, 2020. பார்க்கப்பட்ட நாள் February 7, 2020.
  41. Kit, Borys (July 16, 2019). "Taika Waititi to Direct 'Thor 4' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 17, 2019. பார்க்கப்பட்ட நாள் July 16, 2019.
  42. Kroll, Justin (February 10, 2020). "'Thor' Sequel Writing Staff Recruits 'Someone Great's' Jennifer Kaytin Robinson (Exclusive)". Variety. Archived from the original on February 11, 2020. பார்க்கப்பட்ட நாள் February 11, 2020.
  43. Kit, Borys (October 11, 2018). "Ryan Coogler Signs on to Write and Direct 'Black Panther' Sequel (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on October 12, 2018. பார்க்கப்பட்ட நாள் October 11, 2018.
  44. Meares, Joel (July 12, 2021). "Kevin Feige Previews the MCU's Upcoming Phase 4: Shang-Chi, Eternals, No Way Home, Wakanda Forever, and More". Rotten Tomatoes. Archived from the original on July 12, 2021. பார்க்கப்பட்ட நாள் July 12, 2021.
  45. Rubin, Rebecca (October 18, 2021). "Disney Delays 'Doctor Strange 2,' 'Thor 4,' 'Black Panther' Sequel and 'Indiana Jones 5'". Variety. Archived from the original on October 18, 2021. பார்க்கப்பட்ட நாள் October 18, 2021.
  46. Kit, Borys (November 1, 2019). "Peyton Reed to Direct 'Ant-Man 3' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on November 1, 2019. பார்க்கப்பட்ட நாள் November 1, 2019.
  47. Kit, Borys (April 3, 2020). "'Ant-Man 3' Finds its Writer With 'Rick and Morty' Scribe (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on April 4, 2020. பார்க்கப்பட்ட நாள் April 3, 2020.
  48. Couch, Aaron (May 3, 2021). "Marvel Unveils 'Black Panther II' Title, First 'Eternals' Footage and More". The Hollywood Reporter. Archived from the original on May 3, 2021. பார்க்கப்பட்ட நாள் May 3, 2021.
  49. Fleming, Mike Jr. (March 15, 2019). "Disney Reinstates Director James Gunn For 'Guardians Of The Galaxy 3'". Deadline Hollywood. Archived from the original on March 15, 2019. பார்க்கப்பட்ட நாள் March 15, 2019.
  50. Kroll, Justin (August 5, 2020). "'Captain Marvel 2': 'Candyman's Nia DaCosta To Direct Sequel". Deadline Hollywood. Archived from the original on August 6, 2020. பார்க்கப்பட்ட நாள் August 5, 2020.
  51. Kit, Borys (January 22, 2020). "'Captain Marvel 2' in the Works With 'WandaVision' Writer". The Hollywood Reporter. Archived from the original on January 23, 2020. பார்க்கப்பட்ட நாள் January 22, 2020.
  52. Shanfeld, Ethan (March 11, 2022). "Shawn Levy to Direct 'Deadpool 3' Starring Ryan Reynolds". Variety. Archived from the original on March 12, 2022. பார்க்கப்பட்ட நாள் March 12, 2022.
  53. Sharf, Zack (June 6, 2023). "'Captain America 4' Retitled 'Brave New World,' Drops First Look at Anthony Mackie and Harrison Ford on Set". Variety. Archived from the original on June 6, 2023. பார்க்கப்பட்ட நாள் June 6, 2023.
  54. D'Alessandro, Anthony (December 13, 2023). "'Captain America: Brave New World' Hires Scribe Matthew Orton; Additional Shooting Planned For Mid 2024". Deadline Hollywood. Archived from the original on December 13, 2023. பார்க்கப்பட்ட நாள் December 13, 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]