மார்க் பெர்கஸ் மற்றும் ஹாக் ஆஸ்ட்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க் பெர்கஸ் மற்றும் ஹாக் ஆஸ்ட்பி என்பவர்கள் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர்கள் ஆவார். இவர்கள் சில்றேன் ஒப் மென் (2006) என்ற திரைப்படத்துக்காக சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான அகாதமி விருதை வென்றுள்ளனர்.[1] மற்றும் அயர்ன் மேன் (2008) என்ற மீநாயகன் திரைப்படத்திலும் பணியாற்றியதில் மிகவும் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர்களாக அறியப்படுவார்கள்.

திரைப்படம் & தொலைக்காட்சி தொடர்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு குறிப்பு
2006 சில்றேன் ஒப் மென் சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான அகாதமி விருது
2007 பெஸ்ட் ஸ்நொவ்[2]
2008 அயர்ன் மேன்
2011 கவ்பாய்ஸ் & ஏலியன்ஸ்[3]
2012 தி எஸ்பிங்ஸ்[4] தொலைக்காட்சி தொடர் : (படைப்பாளிகள் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்கள்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Children of Men: Who Really Wrote the Script?". The Moviefone Blog. Archived from the original on 2018-06-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-22.
  2. "Exclusive: First Snow 's Mark Fergus - ComingSoon.net". ComingSoon.net.
  3. Nordling (14 June 2011). "Nordling Interviews Mark Fergus And Hawk Ostby! COWBOYS & ALIENS! AKIRA! TOMB RAIDER! THE WORLD..." Aint It Cool News.
  4. Nellie Andreeva. "Syfy Gives 10-Episode Order to Space Opera 'The Expanse' - Deadline". Deadline.

வெளி இணைப்புகள்[தொகு]