ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹோலோவே
Appearance
ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹோலோவே | |
---|---|
தேசியம் | அமெரிக்கன் |
மற்ற பெயர்கள் | ஆர்தர் மார்கம் மத்தேயு ஹோலோவே |
பணி | திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–இன்று வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அயன் மேன் தி பனிஷேர் |
ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹோலோவே என்பவர்கள் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர்கள் ஆவார். இவர்கள் அயன் மேன் (2008) மற்றும் 'தி பனிஷேர்: போர் மண்டலம்' (2008) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்கள்.
தொழில்
[தொகு]2008 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜான் பெவ்ரோ என்பவர் இயக்கத்தில் உருவான அயன் மேன் என்ற மீநாயகன் திரைப்படத்திற்க்காக பணியாற்றினார்கள். இந்த திரைப்படத்தை மே 2, 2008 அன்று பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டது.[1][2] அதை தொடர்ந்து 'தி பனிஷேர்: போர் மண்டலம்' (2008), டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ் (2014),[3][4] மென் இன் பிளாக்: இன்டர்நேஷனல் (2019), போன்ற திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியாராக பணியாற்றியுள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fleming, Mike Jr. (December 15, 2011). "CAA Signs 'Iron Man' Scribes Art Marcum & Matt Holloway". deadline.com. https://deadline.com/2011/12/caa-signs-iron-man-scribes-art-marcum-matt-holloway-205731/. பார்த்த நாள்: September 9, 2015.
- ↑ "Iron Man (2008)". boxofficemojo.com. பார்க்கப்பட்ட நாள் September 9, 2015.
- ↑ Anderson, John (December 2, 2008). "Review: ‘Punisher: War Zone’". variety.com. https://variety.com/2008/film/markets-festivals/punisher-war-zone-1200472903/. பார்த்த நாள்: September 9, 2015.
- ↑ "Punisher: War Zone (2008)". boxofficemojo.com. பார்க்கப்பட்ட நாள் September 9, 2015.