மைக்கேல் வால்ட்ரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் வால்ட்ரோன்
பிறப்புஏப்ரல் 23, 1987 (1987-04-23) (அகவை 36)
தேசியம்அமெரிக்கர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2014-இன்று வரை

மைக்கேல் வால்ட்ரோன் (ஆங்கில மொழி: JMichael Waldron) (பிறப்பு: ஏப்ரல் 23, 1987)[1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ரிக் அண்ட் மோர்டி மற்றும் ஹீல்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார், அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் தொடரான லோகி தொடரை உருவாக்கியுள்ளார் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் (2022) என்ற படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு உருவாக்கம் குறிப்பு
திரைக்கதை தயாரிப்பாளர்
2014 கம்முநிட்டி உதவியாளர் இல்லை 13 அத்தியாயங்கள்
2017 குட் கேம் இல்லை நிர்வாகி 6 அத்தியாயங்கள்
2019–2020 ரிக் அண்ட் மோர்டி ஆம் ஆம் அத்தியாய எழுத்தாளர்[2]
2021– லோகி ஆம் நிர்வாகி 6 அத்தியாயங்கள்
2021– ஹீல்ஸ் ஆம் நிர்வாகி 8 அத்தியாயங்கள்[3]
2022 டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் ஆம் இல்லை நடிகர்: கிறிஸ்டின் பால்மரின் திருமண விருந்தினர்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Michael Waldron (23/04/1987)". EcranLarge.com. 2022-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. Flook, Ray (November 18, 2019). ""Rick and Morty" Season 4 "The Old Man and the Seat": A Tale of Love, Loss & Poop". Bleeding Cool. Avatar Press. January 7, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. Swift, Andy (October 30, 2020). "Stephen Amell Sustains Back Injury on Set of Starz Wrestling Drama Heels". TVLine. January 7, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. Sneider, Jeff (February 7, 2020). "'Doctor Strange 2' Taps 'Loki' Scribe Michael Waldron to Rewrite Script". Collider. February 8, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 7, 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_வால்ட்ரோன்&oldid=3484258" இருந்து மீள்விக்கப்பட்டது