ஆஷ்லே மில்லர்
Appearance
ஆஷ்லே மில்லர் | |
---|---|
பிறப்பு | ஆஷ்லே எட்வர்ட் மில்லர் மார்ச்சு 16, 1971 விண்ட்பர், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜெனிபர் மில்லர் |
பிள்ளைகள் | காடன் மில்லர்[1] |
ஆஷ்லே மில்லர் (Ashley Miller, பிறப்பு: மார்ச்சு 16, 1971) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தோர் (2011) மற்றும் எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் (2011) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[2][3]
இவர் முதன்முதலில் 'ஆண்ட்ரோமெடா' என்ற தொலைக்காட்சி தொடருக்காக 2000 ஆம் ஆண்டில் ஒரு எழுத்தாளராக பணியமர்த்தப்பட்டார். அதை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டில் எழுத்தாளரான 'சாக் ஸ்டென்ட்ஸ்' என்பவருடன் இணைந்து 'ஏஜென்ட் கோடி பங்கஸ்' என்ற படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WMA Alumni". wmaalumni.com. WMA. April 7, 2011.
- ↑ "'Thor' Writers Talk 'X-Men: First Class' பரணிடப்பட்டது சூலை 15, 2011 at the வந்தவழி இயந்திரம். Reelz Channel.
- ↑ "Hopkins Joins 'Thor'" பரணிடப்பட்டது சூலை 17, 2011 at the வந்தவழி இயந்திரம். Variety.