ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட்
பிறப்புமே 8, 1985 (1985-05-08) (அகவை 38)
ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
கல்விஹார்வர்ட் கல்லூரி[1]
பணிதிரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2010–இன்று வரை

ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட் (ஆங்கில மொழி: Geneva Robertson-Dworet) (பிறப்பு: மே 8, 1985) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான 'டோம்ப் ரைடர்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார்.[2] அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு அன்னா போடன் மற்றும் ரியான் புளெக் இயக்கிய கேப்டன் மார்வெல் என்ற திரைப்படத்தில் பணிபுரிந்துள்ளார்.[3]

திரைப்படம்[தொகு]

ஆண்டு படம் இயக்குனர் (கள்)
2018 டோம்ப் ரைடர் ரோர் உதாக்
2019 கேப்டன் மார்வெல் அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்

மேற்கோள்கள்[தொகு]

  1. Rochelson, David (January 31, 2017). "Open Letter to Jared Kushner from Harvard Alumni" இம் மூலத்தில் இருந்து August 25, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180825051606/https://medium.com/@davidrochelson/open-letter-to-jared-kushner-from-harvard-alumni-66f77e77ad94. பார்த்த நாள்: September 8, 2018. 
  2. McNary, Dave (November 17, 2015). "'Tomb Raider' Reboot Finds Director in Roar Uthaug". Variety இம் மூலத்தில் இருந்து September 3, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180903215408/https://variety.com/2015/film/news/tomb-raider-reboot-director-roar-uthaug-1201642360/. பார்த்த நாள்: September 8, 2018. 
  3. Fleming Jr, Mike (August 15, 2017). "Marvel Taps Geneva Robertson-Dworet To Script 'Captain Marvel'". Deadline Hollywood இம் மூலத்தில் இருந்து August 16, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170816060701/http://deadline.com/2017/08/captain-marvel-geneva-robertson-dworet-marvel-disney-brie-larson-anna-boden-ryan-fleck-1202149153/. பார்த்த நாள்: September 8, 2018. 

வெளி இணைப்புகள்[தொகு]