உள்ளடக்கத்துக்குச் செல்

எட்கர் ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்கர் ரைட்
பிறப்புஎட்கர் ஹோவர்ட் ரைட்
18 ஏப்ரல் 1974 (1974-04-18) (அகவை 50)
பூல், டோர்செட், இங்கிலாந்து
பணி
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
வலைத்தளம்
edgarwrighthere.com

எட்கர் ஹோவர்ட் ரைட் (ஆங்கில மொழி: Edgar Howard Wright) (பிறப்பு: 18 ஏப்ரல் 1974) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஜோ கார்னிசு, ஆடம் மெக்கே மற்றும் பால் ருத் ஆகியோருடன் இணைந்து ஆன்ட்-மேன் என்ற திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Masters, Kim; Kit, Borys (28 May 2014). "Why 'Ant-Man' Director Edgar Wright Exited Marvel's Superhero Movie". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 30 April 2015.
  2. "MARVEL STUDIOS & EDGAR WRIGHT STATEMENT". Marvel. 23 May 2014. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்கர்_ரைட்&oldid=3482435" இலிருந்து மீள்விக்கப்பட்டது