பால் ருத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பால் ருத்
Paul Rudd 2 SDCC 2014.jpg
பிறப்புபால் ஸ்டீபன் ருத்
ஏப்ரல் 6, 1969 (1969-04-06) (அகவை 50)
பசைக், நியூ செர்சி
அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்கேன்சஸ் பல்கலைக்கழகம்
பணி
  • நடிகர்
  • நகைச்சுவை நடிகர்
  • எழுத்தாளர்
  • தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1992–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
ஜூலி யெகெர் (தி. 2003–தற்காலம்) «start: (2003)»"Marriage: ஜூலி யெகெர் to பால் ருத்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D)
பிள்ளைகள்2

பால் ருத் (Paul Rudd, பிறப்பு: ஏப்ரல் 6, 1969 ) ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் கேன்சஸ் பல்கலைக்கழகம் கழகத்தில் அமெரிக்கன் நாடகப் படிப்பு பெற்றார். 1992ஆம் ஆண்டு NBC என்ற தொலைக்காட்சியில் சிஸ்டர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.[1] இதை தொடர்ந்து ரோமியோ + ஜூலியட் (1996), வெட் ஹாட் அமெரிக்கன் சம்மர் (2001), நாக்ட் அப் (2007), ஐ லவ் யூ மேன் (2009), ஐடியல் ஹோம் (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆவார்.

2015ஆம் ஆண்டு முதல் ஆண்ட்-மேன் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[2][3][4], ஆண்ட் மேன் 2 (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ஆண்ட் மேன் & ஸ்காட் லாங் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[5][6][7][8][9] ருத் ஒரு யூதர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[10][11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Billson, Anne (October 17, 2013). "Paul Rudd's 10 best roles". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/culture/film/film-blog/10383663/Paul-Rudds-10-best-roles.html. பார்த்த நாள்: December 20, 2013. 
  2. "Marvel Studios Begins Production on Marvel's 'Captain America: Civil War'" (May 7, 2015). பார்த்த நாள் May 7, 2015.
  3. "Prepare yourself for Ant-Man & the Wasp" (in en). June 29, 2018. https://www.cnet.com/news/ant-man-and-the-wasp-release-date-cast-plot-and-rumors/. 
  4. Melas, Chloe (June 29, 2018). "Paul Rudd promises 'Ant-Man' is a break from the bleak news cycle". https://edition.cnn.com/2018/06/29/entertainment/paul-rudd-ant-man-and-the-wasp/index.html. 
  5. "It's Yellowjacket From the 'Ant-Man' Movie!" (December 29, 2014).
  6. Sneider, Jeff (December 18, 2013). "Paul Rudd to Play Ant-Man in Edgar Wright's Marvel Movie (Exclusive)". பார்த்த நாள் December 18, 2013.
  7. Kroll, Justin (December 18, 2013). "Paul Rudd to Star in Marvel's 'Ant-Man'". Variety. https://variety.com/2013/film/news/paul-rudd-marvel-ant-man-1200756440/. பார்த்த நாள்: December 18, 2013. 
  8. "It's Official: Marvel Studios Confirms Paul Rudd Will Play Ant-Man" (December 19, 2013). பார்த்த நாள் December 19, 2013.
  9. "Paul Rudd Set to Star in Marvel's Ant-Man". Marvel Studios (December 19, 2013). பார்த்த நாள் December 19, 2013.
  10. Freeman, Hadley (July 9, 2015). "Paul Rudd on Ant-Man, being Hollywood's go-to nice guy and growing up with English parents in Kansas". The Guardian (London, UK: Guardian Media Group). https://www.theguardian.com/film/2015/jul/09/paul-rudd-ant-man-hollywoods-nice-guy-english-parents-kansas. பார்த்த நாள்: January 7, 2018. 
  11. "Paul Rudd biography". A+E Television Networks, LLC. பார்த்த நாள் September 1, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_ருத்&oldid=2727783" இருந்து மீள்விக்கப்பட்டது