ஜோ ஜான்ஸ்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோ ஜான்ஸ்டன்
பிறப்புஜோசப் எகிள்ஸ்டன் ஜான்ஸ்டன் II
மே 13, 1950 (1950-05-13) (அகவை 73)
ஆஸ்டின்,[1] டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
பணி
  • திரைப்பட இயக்குநர்
  • திரைப்படத் தயாரிப்பாளர்
  • கலை இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1977–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்சுமான்சி
ஜுராசிக் பார்க் III
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்

ஜோசப் எகிள்ஸ்டன் ஜான்ஸ்டன் II[2] (ஆங்கில மொழி: Joseph Eggleston Johnston II) (பிறப்பு: மே 13, 1950) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், கலை இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1977 ஆம் ஆண்டு முதல் சுமான்சி[3] (1995), ஜுராசிக் பார்க் III (2001), கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்[4] (2011) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_ஜான்ஸ்டன்&oldid=3435211" இருந்து மீள்விக்கப்பட்டது