பன்ராசுரிக்கு போர் (2015 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபெண்டாஸ்டிக் ஃபோர்
இயக்கம்ஜோஷ் ட்ராங்க்
தயாரிப்புசைமன் கின்பேக்
மத்யூ வோன்
கற்ச்சு பாக்கர்
இராபட்டு குல்சர்
கிறிகறி குட்மேன்
மூலக்கதைபென்டாஸ்டிக் போர்
படைத்தவர்
ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
திரைக்கதைசைமன் கின்பேக்
செறேமி சிலேற்றர்
சோசு திராங்கு
இசைமாக்கோ பெல்ற்றாமி
பிலிப்பு கிளாசு
நடிப்புமைல்ஸ் டெல்லர்[1]
மைக்கேல் பி. ஜோர்டான்
கேற் மாறா
ஜேமி பெல்
உரொபி கெபெல்
இறெக் ஈ. கேத்தி
இரிம் பிளேக்கு நெல்சன்
ஒளிப்பதிவுமத்யூ சென்சன்
படத்தொகுப்புஎலியற்று கிறீன்பேக்
கலையகம்மார்வெல் மகிழ்கலை
கான்ஸ்டான்டின் பிலிம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுஆகத்து 7, 2015 (2015-08-07)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்100 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$122-155 மில்லியன்[3]
மொத்த வருவாய்$167.9 மில்லியன்[4]

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் (Fantastic Four) என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் பென்டாஸ்டிக் போர் என்ற குழுவை மையமாக கொண்டு 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி மீளுருவாக்கத் திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தை 'ஜோஷ் ட்ராங்க்' என்பவர் இயக்க, மைல்ஸ் டெல்லர், மைக்கேல் பி. ஜோர்டான்,[5] கேற் மாறா,[6] ஜேமி பெல், உரொபி கெபெல்,[7] இறெக் ஈ. கேத்தி மற்றும் இரிம் பிளேக்கு நெல்சன் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஃபெண்டாஸ்டிக் ஃபோர் என்ற படம் ஆகஸ்ட் 4, 2015 அன்று நியூயார்க் நகரில் உள்ள வில்லியம்ஸ்பர்க் சினிமாஸில் திரையிடப்பட்டது, ஆகஸ்ட் 7 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மற்றும் இசைக்கு பாராட்டுக்களைப் பெற்றிருந்தாலும், அதன் திரைக்கதை, இயக்கம், நகைச்சுவை இல்லாமை, விறுவிறுப்பற்ற காட்சிகள் போன்றவற்றிக்கு விமர்சகர்களால் எதிர்மறை விமர்சனங்கள் விமர்சிக்கப்பட்டது. இதனால் இந்த படம் பரவலாக தடைசெய்யப்பட்டது.

இப்படம் வசூல் ரீதியாக தோல்வி[8][9] அடைந்தது. 155 மில்லியன் டாலர் உற்பத்தி செலவில் உலகளவில் 168 மில்லியன் டாலர்களை வசூலித்தது, மேலும் 100 மில்லியனுக்கும் அதிகமாக உற்பத்தி வருமானம் இழந்தது.

தொடர்ச்சியான தொடர்கள்[தொகு]

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் (2005)[தொகு]

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (2007)[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]