ஆலன் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலன் டெய்லர்
Alan Taylor 2013 crop.jpg
பிறப்புசனவரி 13, 1959 (1959-01-13) (அகவை 62)
படித்த கல்வி நிறுவனங்கள்நியூயார்க் பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
நிக்கி லெடர்மன் (2004 - 2014)
பிள்ளைகள்3

ஆலன் டெய்லர் (ஆங்கில மொழி: Alan Taylor)[1] (பிறப்பு: சனவரி 13, 1959) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் லாஸ்ட், கேம் ஆஃப் துரோன்ஸ்[2] போன்ற பல தொடர்களில் இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இவர் 2013 ஆம் ஆண்டு மார்வெல் திரைப்படமான தோர்: த டார்க் வேர்ல்டு[3] என்ற திரைப்படத்தையும் அதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்[4] என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_டெய்லர்&oldid=3135182" இருந்து மீள்விக்கப்பட்டது