கிரேக் கைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக் கைல்
CPK.jpg
பிறப்புநவம்பர் 3, 1971 (1971-11-03) (அகவை 51)
ஹியூஸ்டன், ஐக்கிய அமெரிக்கா
பணி


கிரேக் பால் கைல் (ஆங்கில மொழி: Craig Paul Kyle) (பிறப்பு: நவம்பர் 3, 1971) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் மார்வெல் காமிக்ஸின் எக்சு-23[1] என்ற வரைகதை கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக மிகவும் பிரபலமானவர். அத்துடன் மார்வெலின் பல நேரடி-டிவிடி இயங்குப்பட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார் மற்றும் தோர் (2011), தோர்: த டார்க் வேர்ல்டு (2013) போன்ற தோர் திரைப்படத் தொடரில் பல அம்சங்களில் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kubai, Andy L. (November 28, 2017). "How Did The Marvel Universe End Up With (At Least) Four Wolverines?". Screen Rant. December 25, 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்_கைல்&oldid=3482427" இருந்து மீள்விக்கப்பட்டது