சாம் ரைமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்புசாமுவேல் எம். ரைமி
அக்டோபர் 23, 1959 (1959-10-23) (அகவை 64)
ராயல் ஓக், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1972–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கில்லியன் கிரீன் (தி. 1993)
பிள்ளைகள்5

சாம் ரைமி[1] (அக்டோபர் 23, 1959)[2] என்பவர் அமெரிக்க நாட்டு இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1972 ஆம் ஆண்டு முதல் தி ஈவில் டெட் (1981), இசுபைடர்-மேன் (2002-2007), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் (2022) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் அக்டோபர் 23, 1959 ஆம் ஆண்டில் மிச்சிகனில் உள்ள ராயல் ஓக்கில் பழமை விரும்பும் யூத குடும்பத்தில் வணிகர்களான செலியா பார்பரா மற்றும் லியோனார்ட் ரொனால்ட் ரைமி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.[3] இவரது மூதாதையர்கள் ரஷ்யா மற்றும் ஹங்கேரியிலிருந்து யூத குடியேறிகள் ஆகும்.[4] இவர் நடிகர் டெட் ரைமியின் மூத்த சகோதரர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் இவான் ரைமியின் தம்பி ஆவார். இவருக்கு ஆண்ட்ரியா ரைமி ரூபின். என்ற ஒரு சகோதரியும் உண்டு.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Luke Savage (March 7, 2013). "Sam Raimi interview: Oz, Warcraft, The Shadow, Spider-Man". Den of Geek. Dennis Publishing. பார்க்கப்பட்ட நாள் January 1, 2019. ...IMDB. They've added a name to me, they've called me Samuel Marshall Raimi, and I never knew I had a middle name. I have a middle initial, 'M'.
  2. "Sam Raimi: Director, Producer, Screenwriter". Turner Classic Movies. Archived from the original on October 30, 2020. பார்க்கப்பட்ட நாள் November 23, 2020. Birth Place: Royal Oak, Michigan, USA. Born: October 23, 1959
  3. "Sam Raimi Biography (1959-)". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் March 19, 2012. Source notes Raimi born "in Royal Oak (some sources cite Franklin), MI."
  4. Aushenker, Michael (April 25, 2002). "Spider-Mensch: The Jewish roots of director Sam Raimi and 'Spider-Man'". Jewish Journal. Archived from the original on December 8, 2012. பார்க்கப்பட்ட நாள் March 19, 2012. He was raised by parents of Russian and Hungarian Jewish descent in a Conservative Jewish home that included older brother Ivan, now a screenwriter and physician; younger brother Ted, an actor, and older sister, Andrea.
  5. Headapohl, Jackie (March 7, 2013). "Made In Michigan". The Jewish News (Detroit, Michigan) இம் மூலத்தில் இருந்து November 1, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191101205732/https://thejewishnews.com/2013/03/07/made-in-michigan/. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_ரைமி&oldid=3302256" இலிருந்து மீள்விக்கப்பட்டது