உள்ளடக்கத்துக்குச் செல்

பழமை விரும்பும் யூதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரா வாசிக்கும் பழமை விரும்பும் யூதப் பெண்கள்

பழமை விரும்பும் யூதம் (Conservative Judaism) என்பது யூத சமயத்தினுள் காணப்படும் ஒரு பெரிய பிரிவு ஆகும். இது யூத சமயச் சட்டம் வரலாற்று வளர்ச்சிக்கு அவசியம் எனக் காண்கிறது. இது பாரம்பரிய யூதத்தின் வடிவமாக மரபுவழி யூதத்திற்கும் சீர்திருத்த யூதத்திற்கும் இடைப்பட்ட ஒன்றாகக் காணப்படுகிறது. இது அடிப்படைவாதமற்ற பாரம்பரிய யூதம் எனவும் அறியப்படுகிறது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. "Conservative Judaism". Retrieved 13 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Conservative Judaism
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழமை_விரும்பும்_யூதம்&oldid=3360181" இலிருந்து மீள்விக்கப்பட்டது