கிறிஸ் மெக்கேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிறிஸ் மெக்கேனா
Chris McKenna (14584155278).jpg
பணிதொலைக்காட்சி எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1993-இன்று வரை

கிறிஸ் மெக்கேனா (ஆங்கில மொழி: Chris McKenna) என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஆவார். இவர் அமெரிக்க டாட்!, கம்யூனிட்டி,[1] தி மிண்டி புராஜெக்ட் போன்ற நிகழ்ச்சிகளை எழுதியுள்ளார்.

ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (2017), சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் (2017) போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதையாளராகவும் மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களுக்கு கதை ஆசிரியராகவும் பணிபுரிந்து உள்ளார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_மெக்கேனா&oldid=3302251" இருந்து மீள்விக்கப்பட்டது