அவி ஆராட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவி ஆராட்
தாய்மொழியில் பெயர்אבי ארד
பிறப்புஏப்ரல் 18, 1948 (1948-04-18) (அகவை 75)
ரமத் கன், இசுரேல்[1]
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1993–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்மார்வெல் ஸ்டுடியோ (நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர்)[2]

அவி ஆராட் (ஆங்கில மொழி: Avi Arad) (பிறப்பு: ஏப்ரல் 18, 1948) என்பவர் அமெரிக்க-இசுரேல் நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[3] இவர் மார்வெல் காமிக்ஸ் வரைகதை புத்தகங்களை தழுவிய ஹல்க் (2003), பென்டாஸ்டிக் போர் (2005), எக்ஸ்-மென் 3 (2006), ஸ்பைடர்-மேன் 3 (2007), பென்டாஸ்டிக் போர் 2 (2007), தி அமேசிங் ஸ்பைடர்-மேன் (2012), ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017) போன்ற பல நேரடி மற்றும் இயங்குபடங்களை தயாரித்து வருகின்றார். 2019 ஆம் ஆண்டு சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hoffman, Jordan (June 13, 2012). "Is Spider-Man Jewish?". Times of Israel. Archived from the original on January 14, 2018. பார்க்கப்பட்ட நாள் February 17, 2019. Avi Arad, born in Ramat Gan in 1948, founded and led Marvel Studios and recently produced for that studio the megasmash "The Avengers."
  2. Bowles, Scott (May 6, 2003). "Marvel's chief: A force outside, 'a kid inside'". USA Today (in ஆங்கிலம்). Los Angeles: Gannett Co. Inc. பார்க்கப்பட்ட நாள் February 17, 2019.
  3. "Marvel Announces New Independent Producer Deal with Avi Arad" பரணிடப்பட்டது ஆகத்து 24, 2006 at the வந்தவழி இயந்திரம், May 31, 2006 press release, via Ain't It Cool News

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவி_ஆராட்&oldid=3482459" இலிருந்து மீள்விக்கப்பட்டது