உள்ளடக்கத்துக்குச் செல்

தோர்: லவ் அண்ட் தண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோர்: லவ் அண்ட் தண்டர்
சுவரொட்டி
இயக்கம்தைகா வைதிதி
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதை
தோர்
படைத்தவர்
திரைக்கதை
நடிப்பு
ஒளிப்பதிவுசுவுன் மௌரர்
படத்தொகுப்புமரியான் பிராண்டன்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 23, 2022 (2022-06-23)(எல் கேபிடன் திரையரங்கு)
சூலை 8, 2022 (அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250 மில்லியன்
மொத்த வருவாய்$760.9 மில்லியன்

தோர்: லவ் அண்ட் தண்டர் (ஆங்கிலம்: Thor: Love and Thunder) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது தோர் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2017 ஆம் ஆண்டு வெளியான தோர்: ரக்னராக் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி ஒன்பதாவது திரைப்படமும் ஆகும்.

இந்த திரைப்படத்தை தைகா வைதிதி[1][2] என்பவர் இயக்கி மற்றும் எழுத, துணை எழுத்தாளராக ஜெனிபர் காய்டின் ரொபின்சன் என்பவர் பணிபுரிந்துள்ளார். கேவின் பிகே[3][4] தயாரிக்கும் இந்த படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வர்த்,[5][6] டெஸ்சா தாம்ப்சன்,[7] நேடலி போர்ட்மன்,[8][9] கிரிஸ்டியன் பேல்,[10] கிறிஸ் பிராட்,[11] ஜெய்மி அலெக்சாண்டர், போம் கிளெமென்டிப், டேவ் பாடிஸ்டா, கரேன் கில்லன் மற்றும் சீன் கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்புகள் சனவரி[12] 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிட்னியில்[13][14] தொடங்கியது. தோர்: லவ் அண்ட் தண்டர் என்ற படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக சூலை 8, 2022 அமெரிக்காவில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கதைக்களம்.

[தொகு]

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தொடர்ந்து கார்டியன்ஸ் ஆஃப் தி காலக்ஸி அமைப்பில் இணையும் தோர் அவருடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை இந்த படத்தின் கதைக்களம் விவரிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alexander, Bryan (January 10, 2018). "Chris Hemsworth visualized 'Thor 4' with director Taika Waititi on New Year's Eve". USA Today. Archived from the original on January 12, 2018. Retrieved January 11, 2018.
  2. Kit, Borys (July 16, 2019). "Taika Waititi to Direct 'Thor 4' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 16, 2019. Retrieved July 16, 2019.
  3. Chitwood, Adam (July 21, 2019). "Kevin Feige Confirms LGBTQ Marvel Characters in 'Eternals' and 'Thor 4'". Collider. Archived from the original on July 21, 2019. Retrieved July 21, 2019.
  4. Huver, Scott (July 22, 2019). "Kevin Feige reveals the thinking behind Marvel's Phase Four". CNN. Archived from the original on July 22, 2019. Retrieved July 27, 2019.
  5. Prudom, Laura (January 6, 2018). "Chris Hemsworth wants to do more Thor movies after Avengers 4". IGN. Archived from the original on January 7, 2018. Retrieved January 7, 2018.
  6. Warner, Sam (February 9, 2018). "Thor's Chris Hemsworth says he's done with the character unless they can make a good script". Digital Spy. Archived from the original on February 10, 2018. Retrieved February 9, 2018.
  7. Kelley, Sonaiya (April 17, 2019). "Tessa Thompson on Valkyrie's 'Avengers: Endgame' whereabouts and Captain Marvel shippers". The Los Angeles Times. Archived from the original on April 18, 2019. Retrieved April 18, 2019.
  8. D'Alessandro, Anthony; Ramos, Dino-Ray (July 20, 2019). "Natalie Portman Is Female Thor In 'Thor Love And Thunder' Opening Fall 2021 –Comic-Con". Deadline Hollywood. Archived from the original on July 21, 2019. Retrieved July 21, 2019.
  9. Perine, Aaron (October 29, 2020). "Thor: Love and Thunder Star Natalie Portman Clarifies "Lady Thor" Nickname, Calls Her "The Mighty Thor"". Comicbook.com. Archived from the original on October 29, 2020. Retrieved October 29, 2020. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch; அக்டோபர் 30, 2020 suggested (help)
  10. Sneider, Jeff (January 6, 2020). "Exclusive: Christian Bale in Talks to Join 'Thor: Love and Thunder'". Collider. Archived from the original on January 6, 2020. Retrieved January 6, 2020.
  11. Jackson, Angelique (November 13, 2020). "Chris Pratt to Reprise Star-Lord Role in 'Thor: Love and Thunder'". Variety. Archived from the original on November 13, 2020. Retrieved November 13, 2020.
  12. Perine, Aaron (October 18, 2020). "Thor: Love and Thunder Star Chris Hemsworth Confirms Filming Begins in January". Comicbook.com. Archived from the original on October 19, 2020. Retrieved October 18, 2020.
  13. Ma, Wenlei (January 17, 2021). "Matt Damon lands in Sydney for Thor: Love and Thunder role". News.com.au. Archived from the original on January 17, 2021. Retrieved January 17, 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch; சனவரி 18, 2021 suggested (help)
  14. Huver, Scott (July 22, 2019). "Kevin Feige reveals the thinking behind Marvel's Phase Four". CNN. Archived from the original on July 22, 2019. Retrieved July 27, 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்:_லவ்_அண்ட்_தண்டர்&oldid=3842578" இலிருந்து மீள்விக்கப்பட்டது