கிறிஸ் பிராட்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கிறிஸ் பிராட் | |
|---|---|
பிராட் ஜூலை 2013 | |
| பிறப்பு | கிறிஸ்டோபர் மைக்கேல் பிராட் சூன் 21, 1979 வர்ஜீனியா, மின்னசோட்டா, ஐக்கிய அமெரிக்கா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2000–அறிமுகம் |
| வாழ்க்கைத் துணை | அன்னா பாரிஸ் (2009) |
| பிள்ளைகள் | 1 |
| வலைத்தளம் | |
| http://www.chris-pratt.com | |
கிறிஸ்டோபர் மைக்கேல் பிராட் (பிறப்பு: ஜூன் 21, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பார்க்ஸ் அண்ட் ரிக்ரியேஷன் போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டெலிவரி மேன், ஹேர் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது.
