கேப்டன் அமெரிக்கா (தொடர்)
தோற்றம்
| கேப்டன் அமெரிக்கா | |
|---|---|
| இயக்கம் | எல்மர் கிளிஃப்டன் ஜான் இங்கிலிஷ் |
| தயாரிப்பு | வில்லியம் ஜே ஓ சல்லிவன் |
| கதை | ராயல் கோல் ஹாரி ஃப்ரேசர் ஜோசப் எஃப். போலந்து ரொனால்ட் டேவிட்சன் பசில் டிக்கி ஜெஸ்ஸி டஃபி கிராண்ட் நெல்சன் |
| மூலக்கதை | |
| இசை | மோர்ட் க்ளிக்மேன் |
| நடிப்பு | டிக் பர்செல் லோர்னா கிரே லியோனல் அட்வில் சார்லஸ் ட்ரோபிரிட்ஜ் ரஸ்ஸல் ஹிக்ஸ் ஜார்ஜ் ஜே. லூயிஸ் ஜான் டேவிட்சன் |
| ஒளிப்பதிவு | ஜான் மேக்பர்னி |
| படத்தொகுப்பு | வாலஸ் கிரிசெல் ஏர்ல் டர்னர் |
| விநியோகம் | ரெஃப்யூபிலிக் பிக்சர்ஸ் |
| வெளியீடு | பெப்பிரவரி 5, 1944 (ஐக்கிய அமெரிக்கா) செப்டம்பர் 30, 1953 (மறு வெளியீடு) |
| ஓட்டம் | 15 அத்தியாயங்கள் / 243 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $182,623 (எதிர்மறை செலவு: $222,906) |
கேப்டன் அமெரிக்கா (ஆங்கிலம்: Captain America) என்பது 1944 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கருப்பு வெள்ளை மீநாயகன் தொடர் திரைப்படம் ஆகும். இது கேப்டன் அமெரிக்கா என்ற டைம்லி வரைகதை (தற்பொழுது மார்வெல் வரைகதை) கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.[1]
இந்த திரைப்படத்தை எல்மர் கிளிஃப்டன் மற்றும் ஜான் இங்கிலிஷ் ஆகியோர் இணைந்து இயக்க, டிக் பர்செல், லோர்னா கிரே, லியோனல் அட்வில், சார்லஸ் ட்ரோபிரிட்ஜ், ரஸ்ஸல் ஹிக்ஸ், ஜார்ஜ் ஜே. லூயிஸ் மற்றும் ஜான் டேவிட்சன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rovin, Jeff (1987). The Encyclopedia of Supervillains. New York: Facts on File. p. 307. ISBN 0-8160-1356-X.