டெஸ்சா தாம்ப்சன்
டெஸ்சா தாம்ப்சன் | |
---|---|
![]() 2019 இல் தாம்ப்சன் | |
பிறப்பு | டெஸ்சா லின் தாம்ப்சன் Tessa Lynne Thompson அக்டோபர் 3, 1983 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சான்டா மானிக்கா கல்லூரி |
பணி | நடிகர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்காலம் |
டெஸ்சா லின் தாம்ப்சன் (ஆங்கில மொழி: Tessa Lynne Thompson)[1] (பிறப்பு அக்டோபர் 3, 1983) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை மற்றும் பாடகர் ஆவார். மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் தோர்: ரக்னராக் (2017) இல் நடித்துள்ளார்.
2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tessa Thompson". TVGuide.com. September 8, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: டெஸ்சா தாம்ப்சன் |