வெஸ்ட்வொர்ல்டு (தொலைக்காட்சித் தொடர்)
வெஸ்ட்வொர்ல்டு Westworld | |
---|---|
![]() முதல் சீசனின் தலைப்பு படம் | |
வகை |
|
உருவாக்கம் | |
மூலம் | வெஸ்ட்வொர்ல்டு படைத்தவர் மைக்கேல் கிரைட்டன் |
நடிப்பு |
|
முகப்பு இசை | ரமீன் ஜவாடி |
பிண்ணனி இசை | ரமீன் ஜவாடி |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 20 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு |
|
தயாரிப்பாளர்கள் |
|
படப்பிடிப்பு தளங்கள் | |
ஒளிப்பதிவு |
|
தொகுப்பு |
|
ஓட்டம் | 57–91 நிமிடங்கள்[1][2] |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். தொலைக்காட்சி விநியோகம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | எச்பிஓ |
படவடிவம் | HDTV 1080p |
ஒலிவடிவம் | டால்பி டிஜிட்டல் 5.1 |
ஒளிபரப்பான காலம் | அக்டோபர் 2, 2016 தற்காலம் | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
வெஸ்ட்வொர்ல்டு (ஆங்கில மொழி: Westworld) ஒரு ஐக்கிய அமெரிக்க வடக்கு அறிவியல் புனைவு தொலைக்காட்சித் தொடர் ஆகும். ஜோனதன் நோலன் மற்றும் லீசா ஜாய் ஆல் உருவாக்கப்பட்டது. எச்பிஓ ஆல் தயாரிக்கப்படுகிறது. மைக்கேல் கிரைட்டனால் எழுதி இயக்கப்பட்ட அதே பெயரிலான 1973 திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் ஹோஸ்ட் என்று அழைக்கப்படும் தானியங்கிகள் நிறந்த கேளிக்கைப் பூங்காவில், பணக்கார மனித விருந்தாளிகள் தங்களது அனைத்து ஆசை மற்றும் இன்பங்களை எவ்வித பதிலடியும் இல்லாமல் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
நோலன் மற்றும் ஜாய், ஜே. ஜே. ஏபிரகாம்சு, ஜெர்ரி வெயின்டிரவுப், மற்றும் பிரையன் பர்க் ஆகியோருடன் இணைந்து இத்தொடரினை தயாரித்துள்ளனர். முதல் சீசன் அக்டோபர் 2, 2016 முதல் திசம்பர் 4, 2016 வரை வெளியானது; அதில் 10 எபிசோடுகள் ஒளிபரப்பானது. நவம்பர் 2016 இல் எச்பிஓ மற்றொரு பத்து எபிசோடு சீசனிற்கு புதுப்பித்தது. ஏப்ரல் 22, 2018 முதல் சூன் 24, 2018 வரை இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. மார்ச்சு 15, 2020 அன்று மூன்றாம் சீசன் வெளியானது.
விமர்சகர்களால் பெரிதும் இத்தொடரின் ஒளிப்பதிவு, கதை மற்றும் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
கதாப்பாத்திரங்கள்[தொகு]
- இவான் ரசேல் வூட் - டொலோரெசு அபெர்னாத்தி ஆக, பூங்காவில் இருக்கும் மிகப்பழைய ஹோஸ்ட் ஆவார். விவசாயியின் மகளாக இருந்த டொலோரெசு, தனது வாழ்க்கை முழுதும் ஒரு மிகப்பெரிய பொய் என்று கண்டறிகிறார்.[3]
- தாண்டி நியூட்டன் - மேவ் மில்லே ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார். ஸ்வீட்வாட்டரின் விபசார விடுதியுனை நடத்துபவராக அமைக்கப்பட்டுள்ளார். ஆனால் இவரது முந்தைய அமைப்பின் நினைவுகள் இவருக்கு திரும்ப வர உயிர்ப் பெறுகிறார்.[4]
- ஜெப்ரி ரைட் - பெர்னார்டு லோவ், வெஸ்ட்வொர்ல்டின் நிரலாக்க பிரிவின் தலைவர் மற்றும் செயற்கை அறிவு மென்பொருளின் நிரலாக்கர்.[5] வெஸ்ட்வொர்ல்டின் இணை நிறுவனர் அர்னால்ட் வெப்ப்ர் ஆகவும் ரைட் சித்தரிக்கிறார்.
- ஜேம்ஸ் மார்ஸ்டன் - டெட்டி பிளட் ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார். டொலோரெசுவுடன் தனது காதலைப் புதுப்பிக்க ஸ்வீட்வாட்டரிக்கு வருகிற துப்பாக்கி வீரர் ஆக அமைக்கப்பட்டுள்ளார்.[6][7]
- டெஸ்சா தாம்ப்சன் - சார்லொட் ஹேல், டெலோஸ் நிறுவனத்தின் நிருவாக குழுவின் நிர்வாக இயக்குனர் ஆவார். இந்த நிர்வாக குழு வெஸ்ட்வொர்ல்டு மற்றும் பிற பூங்காக்களினை மேற்பார்வையிடுகிரது.[8][9]
- இன்கிறிட் போல்ஸ் பெர்தால் - ஆர்மிசுடைசு ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார். அவர் ஒரு மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற கொள்ளைக்காரர், மற்றும் ஹெக்டர் எஸ்கடனின் கும்பலின் உறுப்பினர்.[10]
- லூக் ஹெம்ஸ்வர்த் - அஷ்லீ ஸ்டப்சு ஆக. வெஸ்ட்வொர்ல்டு பூங்காவின் பாதுகாவலர்..[11]
- சிட்சே பப்பெட் நுட்சன் - தெரெசா கல்லன் ஆக. வெஸ்ட்வொர்ல்டு பூங்காவின் தரக்கட்டுப்பாட்டுத் தலைவர். (சீசன் 1, சீசன் 2 விருந்தினர்)[12]
- சைமன் குவாட்டர்மன் - லீ சைசுமோர் ஆக, வெஸ்ட்வொர்ல்டின் கதை இயக்குநர்.[10]
- ரோட்ரிகோ சாண்டோரோ - ஹெக்டர் எசுகடோன், ஒரு ஹோஸ்ட் ஆவார். அவர் ஸ்வீட்வாட்டரில் உள்ள மரிபோசா ஹோட்டலைக் கொள்ளையடிக்க விரும்பும் ஒரு கும்பல் தலைவர்.[11]
- ஆஞ்செலா சரஃப்யான் - கிளமன்டைன் பென்னிஃபெதர் ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார். மேவ்வின் விபசார பெண்களில் ஒருவராக அமைக்கப்பட்டுள்ளார்.[10]
- லில்லி சிம்மன்சு அசல் கிளமன்டைன் செயலிழக்கப்பட்ட பிறகு அதே பெயரிலான ஒரு ஹோஸ்ட் ஆக நடித்துள்ளார்.[13]
- சேனன் வுட்வர்டு - எல்சி ஹூக்ஸ் ஆக, டெலோஸ்சின் நிரலாக்க குழுவின் நட்சத்திர பணியாளி ஆவார்.[11]
- எட் ஹாரிசு - மென் இன் பிளாக் ஆக, பூங்காவிற்கு பல ஆண்டுகளாக வருகை தருபவர். [14]
- அந்தோணி ஹோப்கின்ஸ் - ராபர்ட் ஃபோர்டு ஆக, பூங்காவினை நிறுவியர்களில் ஒருவர் ஆவார். வெஸ்ட்வொர்ல்டு பூங்காவின் இயக்குனர் ஆவார்.[3]
- பென் பார்னெஸ் - லோகன் டெலோஸ் ஆக. வில்லியமை பூங்காவிற்கு அறிமுகம் செய்தவர்.[15]
- கிளிஃப்டன் காலின்சு சூனியர் - லாரன்சு / எல் லாசோ ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார்.
- சிம்மி சிம்ப்சன் - வில்லியம் ஆக, வெஸ்ட்வொர்ல்டு பூங்காவிற்கு வருகை தரும் விருந்தாளி. முதலில் விருப்பமில்லாமல் இருந்த வில்லியம் பின்னர் பூங்காவின் ரகசியங்களை கண்டறிகிறார். (சீசன் 1–தற்காலம்)[12]
- ஃபாரெசு ஃபாரெசு - அன்டாயின் கோஸ்டா, கார்ல் ஸ்டிராண்டின் பாதுகாப்பு குழுவில் ஒருவர். (சீசன் 2)[16]
- லூயிசு ஹெர்தம் - பீட்டர் அபெர்னாத்தி ஆக,[17] டொலோரெஸ்சின் தந்தை. (சீசன் 2–தற்காலம், சீசன் 1 இல் சில எபிசோடுகளில்)[18]
- பிராடுபோர்டு டேடம் - முதல் சீசனில் அசல் அபெர்னாத்தி செயல்யிழக்கப்பட்ட பிறகு பீட்டர் அபெர்னாத்தி ஆக நடித்துள்ளார்
- தலூலா ரைலி - ஆஞ்செலா ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார். பூங்காவிற்கு வருகை தருவோர்களை வரவேற்பவர். (சீசன் 2, இடைவிட்டு சீசன் 1)[19]
- குசுடாஃப் ஸ்கார்ஸ்கார்டு - கார்ல் ஸ்டிராண்டு ஆக, டெலோஸ்சின் செயல்பாட்டுத் தலைவர் ஆவார். (சீசன் 2)[16]
- காட்ஜா ஹெர்பர்சு - எமிலி கிரேசு ஆக, பிரித்தானிய ராஜ் பூங்காவின் ஒரு விருந்தாளி ஆவார். ஹோஸ்டுகளின் எழுச்சியின் போது வெஸ்ட்வொர்ல்டுயிற்கு தப்பித்தார். (சீசன் 2–தற்போது)[20]
- சான் மெக்கிளமொன் - அகிசெடா ஆக, ஒரு கோஸ்டு நேசன் பெரியவர். (இரண்டாம் சீசன் – தற்காலம்)[21][22]
- ஆரோன் பவுல் - கேலப் ஆக, ஒரு கட்டுமானப் பணியாளர். (மூன்றாம் சீசன்)[23]
பல்வேறு நடிகர்கர் மூன்றாம் சீசனில் சேர உள்ளனர்.[24][25] [26][27]
தயாரிப்பு[தொகு]
உருவாக்கம்[தொகு]

ஆகத்து 31, 2013 அன்று, நோலன், ஜாய், ஜே. ஜே. ஏபிரகாம்சு, ஜெர்ரி வெயின்டிரவுப் மற்றும் பிரையன் பர்க் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஒரு தொலைக்காட்சித் தொடரினை தயாரிக்கப்போவதாக எச்பிஓ அறிவித்தது.[28]
எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் இக்கதை ஐந்து சீசன்களுக்கு எழுதப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[29]
நவம்பர் 2016, எச்பிஓ இத்தொடரினை இரண்டாம் சீசனிற்கு புதுப்பித்தது.[30] ஏப்ரல் 22, 2018 அன்று இரண்டாம் சீசன் வெளிவந்தது.[31] மே 1, 2018 அன்று மூன்றாம் சீசனிற்கு புதுப்பிக்கப்பட்டு[32], தயாரிப்பு ஏப்ரல் 2019 இல் துவங்கியது. இந்த சீசன் மார்ச்சு 15, 2020 அன்று வெளியானது.[25][33]
திரையாக்கம்[தொகு]
35மி.மீ திரையில் திரைப்பிடிப்பு செய்ய முதலில் திட்டமிடப்பட்டது. இந்த டேப்புகளை தொடர்ச்சியாக வாங்குவது கடினமாக இருந்திருந்தாலும் திரைப்பிடிப்பு தொடர்ந்தது.[34][35] ஈஸ்ட்மேன் கோடாக் திரைப்பட திரையில் திரைப்பிடிப்பு செய்யப்பட்டது. இது டிஜிட்டலிற்கு மாற்றப்பட்டு திருத்தப்பட்டு எச்பிஓவிற்கு த்ரப்பட்டது. வார்னர் புரோஸ். இற்கு பரணிட ஒரு பிரதி வழங்கப்பட்டது. [36]
இசை[தொகு]

இந்த தொலைக்காட்சிதொடரின் இசை ரமீன் ஜவாடியால் இசையமைக்கபட்டது. ஜோனதன் நோலனின் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் தொலைக்காட்சித்தொடரினையும் இவரெ இசையமைத்தார் .[37][38] இத்தொடரின் இசைத்தட்டு திசம்பர் 5, 2016 அன்று வெளியிடப்பட்டது.[39]
கான்யே வெஸ்ட், த ரோலிங் ஸ்டோன்ஸ், ஏமி வைன்ஹவுஸ் ஆகியோரின் பாடல்களை பியானோ மற்றும் கித்தார் ஆகிய இசைக்கருவிகளுக்கு மாற்றப்பட்டு இத்தொடரிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.[40] இதற்கு $15,000 முதல் $55,000 வரை செலவிடப்பட்டது.[41] இது பூங்காவின் செயற்கைத்தனத்தினை பார்வையாளர்களுக்கு காட்ட பயன்படுத்தப்படுள்ளதாக இசையமைப்பாளர் ஜவாடி தெரிவித்தார்.
வெளியீடு[தொகு]
ஒளிபரப்பு[தொகு]
பத்து எபிசோடுகளைக் கொண்ட முதல் சீசனின்[42] முதல் எபிசோடு வட அமெரிக்கா மற்றும் ஆத்திரேலியாவில் அக்டோபர் 2, 2016 அன்று ஒளிபரப்பானது.[43][44][45] ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்தில் அக்டோபர் 4, 2016 அன்று வெளியானது.[46] ஐக்கிய அமெரிக்காவில் எச்பிஓவிலும், கனடாவில் எச்பிஓகனடாவிலும், இலத்தீன் அமெரிக்காவில் எச்பிஓ இலத்தீன் அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்தில் ஸ்கை அட்லாந்திக்கிலும்[46], ஆத்திரேலியாவில் ஃபாக்சு ஷோகேசிலும் ஒளிபரப்பானது.[45][47]
ஐக்கிய அமெரிக்காவில் முதல் சீசனின் இரண்டாம் எபிசோடு எச்பிஓவில் அக்டோபர் 7—அன்று இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒளிபரப்பானது. இது 2016 இல் ஐக்கிய அமெரிக்க குடியரசுத்தலைவர் பட்டிமன்றத்திற்காக மாற்றப்பட்டது.[48][49]
சந்தைப்படுத்தல்[தொகு]
வெஸ்ட்வொர்ல்டு ஒளிபரப்பிற்கு முன், எச்பிஓ தோற்ற மெய்ம்மை நிகழ்வுகளை நடத்தியது. [50][51][52] தொற்று விளம்பர முறை இணையதள் நிகழ்வுகளையும் செய்தது.[53]
மார்ச்சு 2018 இல், இரண்டாம் சீசன் ஒளிபரப்பிற்கு முன்னால், எச்பிஓ வெஸ்ட்வொர்ல்டு நகரமான ஸ்வீட்வட்டரினை ஆஸ்டின் நகரம் அருகில் இரண்டு ஏக்கர் இடத்தில் கட்டியது.[54][55]
சனவரி 2020 நுகர்வு இலத்திரனியல் கண்காட்சியில், மூன்றாம் சீசனின் முன்னால், எச்பிஓ "இன்சைட்டு" நிகழ்வினை நடத்தியது.[56]
ஊடகங்கள்[தொகு]
வெஸ்ட்வொர்ல்டின் முதல் சீசன் (தி மேஸ் என்று குறியிடப்படுள்ளது) நீலக்கதிர் வட்டு, டிவிடி, மற்றும் 4கே புளூரேயில் நவம்பர் 7, 2017 அன்று வெளியானது. ஐக்கிய அமெரிக்காவில் 4கே புளூரேயில் வெளியான முதல் தொலைக்காட்சித் தொடர் இதுவே ஆகும்.[57] இரண்டாம் சீசன் (தி டோர்) நீலக்கதிர் வட்டு, டிவிடி, மற்றும் 4கே புளூரேயில் திசம்பர் 4, 2018 அன்று வெளியானது.[58]
வரவேற்பு[தொகு]
விமர்சகர்கள் வரவேற்பு[தொகு]
சீசன் | விமர்சகர்கள் வரவேற்பு | ||
---|---|---|---|
அழுகிய தக்காளிகள் | மெடாகிரிடிக் | ||
1 | 87% (99 விமர்சனங்கள்) | 74 (43 விமர்சனங்கள்) | |
2 | 86% (80 விமர்சனங்கள்) | 76 (29 விமர்சனங்கள்) | |
3 | - | - |
இத்தொடரின் திரைபிடிப்பு, நடிப்பு மற்றும் கதையிற்காக விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.[59][60][61]
மதிப்பீடுகள்[தொகு]
ஐக்கிய அமெரிக்காவில் முதல் எபிசோடின் ஒளிபரப்பை 19.6 இலட்சம் பேர் பார்த்தனர், அதில் 8 இலட்சம் பேர் 18-49-வயதுடையவர்கள் ஆவர்.[62] இணையதள் ஒளிபரப்பினையும் சேர்த்து 33 இலட்சம் நபர்கள் கண்டுகளித்தனர்.[63] முதல் சீசனின் கடைசி எபிசோடினை முதல் ஒளிபரப்பில் 22 இலட்சம் நபர்கள் கண்டுகளித்தனர். இதன் மறு ஒளிபரப்பினை பார்த்தவர்களியும் சேத்து 35 இலட்சம் பேர் கண்டுகளித்தனர்.முதல் சீசனினை 120 இலட்சம் மக்கள் மொத்தமாக கண்டுகளித்தனர். இதனால் எச்பிஓ வின் அதிகம் கண்டுகளிக்கப்பட்ட முதல் சீசன் என்ற பெருமையினைப் பெற்றது. 2016 ஆம் ஆண்டில் பிட்டொரென்ட் இல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் மூன்றாவது இடம் பெற்றது.[64] வார்ப்புரு:Television ratings graph
விருதுகள்[தொகு]
வெஸ்ட்வொர்ல்டு 43 எம்மி விருதுகள், 3 கோல்டன் குளோப் விருதுகள், 2 சாட்டில்லைட் விருதுகள், மற்றும் 4 கிறிடிக்ஸ் சாய்சு விருதுகள்,ஆகியவற்றிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு | விருது | பகுப்பு | Nominees | முடிவு | Refs |
---|---|---|---|---|---|
2016 | சாட்டில்லைட் விருதுகள் | சிறந்த நடிகை - நாட்கத் தொலைக்காட்சித் தொடர் | இவான் ரசேல் வூட் | வெற்றி | [65] [66] |
சிறந்த புதிய தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | |||
சிறந்த தொலைக்காட்சித் தொடர் | சிறந்த புதிய தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | வெற்றி | [67] | |
சிறந்த நாடக தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [68] [69] | ||
சிறந்த நடிகை - நாடகத் தொலைக்காட்சித் தொடர் | இவான் ரசேல் வூட் | வெற்றி | |||
சிறந்த துணை நடிகை - நாடகத் தொலைக்காட்சித் தொடர் | தாண்டி நியூட்டன் | வெற்றி | |||
அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் குழு | சிறந்த ஒளிப்பதிவாளர் | பவுல் கேமரன் | பரிந்துரை | [70] | |
ஐ.ஜி.என் விருதுகள் | சிறந்த தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [71] | |
சிறந்த புதிய தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | |||
சிறந்த நாடக தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | வெற்றி | |||
சிறந்த தொலைக்காட்சி தொடர் நடிகர் | ஜெப்ரி ரைட் | பரிந்துரை | |||
சிறந்த தொலைக்காட்சி நடிகை | எவான் ரேச்சல் வூட் | பரிந்துரை | |||
தாண்டி நியூட்டன் | வெற்றி | ||||
ஐ.ஜி.என் பீபிள் சாய்ஸ் விருது | சிறந்த தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [71] | |
சிறந்த புதிய தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | |||
சிறந்த நாடக தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | |||
சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகர் | ஜெப்ரி ரைட் | வெற்றி | |||
சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகை | Evan Rachel Wood | வெற்றி | |||
தாண்டி நியூட்டன் | பரிந்துரை | ||||
கலிபோர்னியா திரைப்பிடிப்பு இடம் விருதுகள் | திரைப்பிடிப்பு இடம் அமைப்பாளர் | மேன்டி டில்லின் | பரிந்துரை | [72] [73] | |
திரைப்பிடிப்பு இடம் துணை அமைப்பாளர் | டேவிட் பார்க் | பரிந்துரை | |||
திரைப்பிடிப்பு இடம் அமைப்பாளர் குழு | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | |||
சர்வதேச திரைப்பட இசை விமர்சகர்கள் குழுமம் விருதுகள் | சிறந்த இசை | ரமீன் ஜவாடி | பரிந்துரை | [74] | |
2017 | எம்மி விருதுகள் | சிறந்த நாடகத் தொடர் | ஜே. ஜே. ஏபிரகாம்சு, ஜோனதன் நோலன், லீசா ஜாய், பிரையன் பர்க், அதீனா விக்கம், கேத்தீ லிங், காத்தரீன் லிங்கன்ஃபெல்லர், மற்றும் செரிலேன் மார்டின் | பரிந்துரை | [75] |
சிறந்த நடிகர் - நாடகத் தொடர் | அந்தோணி ஹோப்கின்ஸ் | பரிந்துரை | |||
சிறந்த நடிகை - நாடகத் தொடர் | இவான் ரசேல் வூட் | பரிந்துரை | |||
சிறந்த துணை நடிகர் - நாடகத் தொடர் | ஜெப்ரி ரைட் | பரிந்துரை | |||
சிறந்த துணை நடிகை - நாடகத் தொடர் | தாண்டி நியூட்டன் | பரிந்துரை | |||
சிறந்த இயக்குனர் - நாடகத் தொடர் | ஜோனதன் நோலன் | பரிந்துரை | |||
சிறந்த எழுத்தாளர் - நாடகத் தொடர் | லீசா ஜாய் மற்றும் ஜோனதன் நோலன் | பரிந்துரை | |||
கிறியேடிவ் ஆர்ட்சு எம்மி விருதுகள் | சிறந்த கதாப்பாத்திரங்கள் - நாடகத் தொடர் | சான் பாப்சிடேரா | பரிந்துரை | ||
சிறந்த ஒளிப்பதிவு | பவுல் கேமரன் | பரிந்துரை | |||
சிறந்த உடை | டிரிஷ் சம்மர்வில், ஜோ பொல்சம், லிண்டா பூட் | பரிந்துரை | |||
சிறந்த விளம்பரம் | வெஸ்ட்வொர்ல்டு | வெற்றி | |||
சிறந்த முன்னிசை | ரமீன் ஜவாடி | பரிந்துரை | |||
சிறந்த ஒப்பனை | கிறிசுடியன் டின்சுலி, மிரியம் அரவுகெட்டி, செரால்டு குவிசுடு, லிடியா மைலார்சு, எட் பிரெஞ்சு | வெற்றி | |||
சிறந்த ஒப்பனை | கிறிசுடியன் டின்சுலி, இரோசி யாடா, சியார்சியா ஆலன், செரால்டு குவிசுடு, மிரியம் அரவுகெட்டி | பரிந்துரை | |||
சிறந்த திரை இயக்கம் | ஆன்ட்ரூ செக்லிர் | பரிந்துரை | |||
சிறந்த தயாரிப்பு | சாக் குரோப்ளர், ஸ்டீவ் கிறிசுடென்சன் மற்றும் சூலி ஒசிபின்டி | பரிந்துரை | |||
நேதன் குரோவ்லி, நாமன் மார்சல் மற்றும் சூலி ஒசிபின்டி | பரிந்துரை | ||||
கோல்டன் குளோப் விருது | சிறந்த நாடகத் தொலைக்காட்சி தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [76] | |
சிறந்த நடிகை - நாடகத் தொடர் | இவான் ரசேல் வூட் | பரிந்துரை | |||
சிறந்த துணை நடிகை - தொலைக்காட்சித் தொடர் | தாண்டி நியூட்டன் | பரிந்துரை | |||
ஸ்கிறீன் ஆக்டர்சு கில்டு விருதுகள் | சிறந்த நடிகர் குழு | பென் பார்னெஸ், இன்கிறிட் போல்ஸ் பெர்தால், எட் ஹாரிசு, லூக் ஹெம்ஸ்வர்த், அந்தோணி ஹோப்கின்ஸ், சிட்சே பப்பெட் நுட்சன், ஜேம்ஸ் மார்ஸ்டன், லியோனார்டோ நாம், தாண்டி நியூட்டன், தலூலா ரைலி, ரோட்ரிகோ சாண்டோரோ, ஆஞ்செலா சரஃப்யான், சிம்மி சிம்ப்சன், டொலெமி ஸ்டொசியம், இவான் ரசேல் வூட், சேனன் வுட்வர்டு, ஜெப்ரி ரைட் | பரிந்துரை | [77] | |
சிறந்த துணை நடிகை - நாடகத் தொடர் | தாண்டி நியூட்டன் | பரிந்துரை | |||
ஏ.சி.ஈ விருதுகள் | சிறந்த தொடர் | சிடீவன் செமெல் மற்றும் மார்க் ஜொசெஃபோவிக்ஸ் | பரிந்துரை | [78] | |
கலை இயக்குனர்கள் குழு | சிறந்த தயாரிப்பு | நேதன் குரோவ்லி | வெற்றி | [79] | |
அமெரிக்க எழுத்தாளர்கள் குழு | புதிய தொடர் | பரிந்துரை | |||
பீபில்சு சாய்சு விருதுகள் | சிறந்த அறிவியல் புனைவு தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [80] | |
டோரியன் விருதுகள் | ஆண்டின் சிறந்த நாடகத் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [81] | |
ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நடிகை | தாண்டி நியூட்டன் | பரிந்துரை | |||
சனி விருதுகள் | [சிறந்த அறிவியல் புனைவுத் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | வெற்றி | [82] | |
சிறந்த துணை நடிகர் | எட் ஹாரிசு | வெற்றி | |||
ஜெப்ரி ரைட் | பரிந்துரை | ||||
சிறந்த துணை நடிகை | தாண்டி நியூட்டன் | பரிந்துரை | |||
இவான் ரசேல் வூட் | பரிந்துரை | ||||
Best Guest Performance on a Television Series | அந்தோணி ஹோப்கின்ஸ் | பரிந்துரை | |||
எம்பையர் விருதுகள் | சிறந்த தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [83] | |
எட்கர் விருதுகள் | TV Episode Teleplay | ஜோனதன் நோலன் & லீசா ஜாய் | பரிந்துரை | [84] | |
ரே பிராடுபரி விருது | Outstanding Dramatic Presentation | ஜோனதன் நோலன் & லீசா ஜாய் | பரிந்துரை | [85] | |
டிராகன் விருதுகள் | Best Science Fiction or Fantasy TV Series | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [86] | |
தங்க டெர்பி டிவி விருதுகள் | சிறந்த நாடகத் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [87] | |
சிறந்த நாடக நடிகை | இவான் ரேசல் வூட் | பரிந்துரை | |||
சிறந்த நாடக துணை நடிகை | தாண்டி நியூட்டன் | வெற்றி | |||
நாடக துணை நடிகர் | ஜெப்ரி ரைட் | பரிந்துரை | |||
நாடக எபிசோடு | ஜோனதன் நோலன் & லீசா ஜாய் | பரிந்துரை | |||
2018 | சனி விருதுகள் | சிறந்த டிவிடி வெளியீடு | சீசன் 1 | பரிந்துரை | [88] |
எம்மி விருதுகள் | சிறந்த நாடகத் தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [75] | |
நாடகத் தொடரில் சிறந்த நடிகர் | எட் ஹாரிசு | பரிந்துரை | |||
ஜெப்ரி ரைட் | பரிந்துரை | ||||
நாடகத் தொடரில் சிறந்த நடிகை | இவான் ரசேல் வூட் | பரிந்துரை | |||
நாடகத் தொடரில் சிறந்த துணை நடிகை | தாண்டி நியூட்டன் | வெற்றி | |||
2019 | கோல்டன் குளோப் விருது | சிறந்த துணை நடிகை | தாண்டி நியூட்டன் | பரிந்துரை | [89] |
Location Managers Guild Awards | Outstanding Locations in Period Television | மேன்டி டில்லின் | பரிந்துரை | [90] | |
ஸ்கிறீன் ஆக்டர்சு கில்டு விருதுகள் | Outstanding Performance by a Stunt Ensemble in a Television Series | வெஸ்ட்வொர்ல்டு | பரிந்துரை | [91] | |
17th Visual Effects Society Awards | Outstanding Visual Effects in a Photoreal Episode | Jay Worth, Elizabeth Castro, Bruce Branit, Joe Wehmeyer, Michael Lantieri | பரிந்துரை | [92] | |
சாடர்ன் விருதுகள் | சிறந்த அறிவியல் புனைவு தொலைக்காட்சித் தொடர் | வெஸ்ட்வொர்ல்டு | வெற்றி | [93] | |
சிறந்த தொலைக்காட்சி நடிகர் | ஜெப்ரி ரைட் | பரிந்துரை | |||
சிறந்த துணை நடிகர் | எட் ஹாரிசு | பரிந்துரை |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Westworld 05: Contrapasso". எச்பிஓ. மே 1, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மே 1, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Westworld 10: The Bicameral Mind". எச்பிஓ. மே 1, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மே 1, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 Goldberg, Lesley (சூலை 22, 2014). "Anthony Hopkins, Evan Rachel Wood to Star in HBO's 'Westworld'". The Hollywood Reporter. சூலை 23, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 23, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Noonan, Kevin (ஆகத்து 13, 2014). "தாண்டி நியூட்டன் Joins HBO's 'Westworld'". Variety. ஆகத்து 17, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 14, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Fuster, Jeremy (திசம்பர் 5, 2016). "'Westworld': How Jeffrey Wright Learned About Bernard's Big Twist". The Wrap. பிப்ரவரி 16, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 19, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Johns, Nikara (ஆகத்து 8, 2014). "James Marsden Joins HBO's 'Westworld'". Variety. ஆகத்து 12, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 9, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Goldberg, Lesley; Ng, Philiana (ஆகத்து 8, 2014). "James Marsden to Star in HBO's 'Westworld'". The Hollywood Reporter. ஆகத்து 12, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 12, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Meet the Westworld Women Starting a Female Character Revolution". HBO. மே 12, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மே 12, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ McHenry, Jackson (நவம்பர் 7, 2016). "Westworld Is Better When It Starts Having Fun". Vulture.com. நவம்பர் 8, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 7, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 10.0 10.1 10.2 Hibberd, James (ஆகத்து 6, 2014). "'Hunger Games,' 'Raising Hope' actors join HBO's 'Westworld'". Entertainment Weekly. ஆகத்து 8, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 9, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 11.0 11.1 11.2 Lutes, Alicia (சூலை 30, 2016). "WESTWORLD Gets a Premiere Date and TONS of New Details (at Last!)". Nerdist. சூலை 31, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஆகத்து 2, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 12.0 12.1 Hibberd, James (சூலை 13, 2015). "HBO's Westworld adds cast". Entertainment Weekly. சூலை 28, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Andreeva, Nellie (ஏப்ரல் 6, 2016). "Lili Simmons Joins 'Westworld' As HBO Drama Series Resumes Production". Deadline Hollywood. நவம்பர் 28, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 27, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Goldberg, Lesley (ஆகத்து 11, 2014). "Ed Harris Set as Key Villain in HBO's 'Westworld'". The Hollywood Reporter. ஆகத்து 12, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 12, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Hibberd, James (சூலை 20, 2015). "Westworld casting switch: Narnia star replacing Once Upon actor". Entertainment Weekly. சூலை 22, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 20, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 16.0 16.1 Otterson, Joe (ஆகத்து 9, 2017). "'Westworld' Season 2 Adds Three Actors, Including 'Vikings' Star". Variety. நவம்பர் 28, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 10, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Nededog, Jethro; Sneider, Jeff (ஆகத்து 11, 2014). "'Looking' Actor Ptolemy Slocum Joins HBO's 'Westworld' (Exclusive)". The Wrap. ஆகத்து 19, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 18, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Andreeva, Nellie (மார்ச்சு 27, 2017). "'Westworld': லூயிசு ஹெர்தம் Upped To Series Regular For Season 2 On HBO". Deadline Hollywood. மார்ச்சு 27, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மார்ச்சு 27, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Hibberd, James (மார்ச்சு 23, 2017). "Westworld season 2 makes தலூலா ரைலி a (very deadly) series regular". Entertainment Weekly. மார்ச்சு 24, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மார்ச்சு 23, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Andreeva, Nellie; Petski, Denise (சூலை 11, 2017). "'Westworld': காட்ஜா ஹெர்பர்சு Cast As New Series Regular For Season 2 Of HBO Series". Deadline Hollywood. சூலை 12, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 11, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Stedman, Alex (நவம்பர் 3, 2017). "'Westworld' Actor சான் மெக்கிளமொன் Hospitalized, Season 2 Production Paused". Variety. மார்ச்சு 15, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 4, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Petski, Denise (ஏப்ரல் 10, 2018). "'Westworld' Rounds Out Recurring Cast Ahead Of Season 2". Deadline Hollywood. ஏப்ரல் 11, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஏப்ரல் 10, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Alexander, Julia (சூலை 20, 2019). "Westworld's season 3 trailer questions the relationships between hosts and humans". The Verge. சூலை 20, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 20, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Andreeva, Nellie (செப்டம்பர் 13, 2018). "'Westworld': Aaron Paul Joins HBO Sci-Fi Series For Season 3". Deadline Hollywood. செப்டம்பர் 13, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. செப்டம்பர் 13, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 25.0 25.1 Harling, Bruce (ஏப்ரல் 13, 2019). "'Westworld' Season 3 Adds Lena Waithe To Its Cast – HBO Will Air In 2020". Deadline Hollywood. ஏப்ரல் 14, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஏப்ரல் 15, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Andreeva, Nellie (ஏப்ரல் 30, 2019). "'Westworld': Vincent Cassel Joins HBO Sci-Fi Series Cast For Season 3". Deadline Hollywood. ஏப்ரல் 30, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஏப்ரல் 30, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Mitovich, Matt Webb (மே 20, 2019). "Westworld Looks Like Another Show Entirely in First Season 3 Teaser". TVLine. மே 20, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மே 20, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Gelman, Vlada (ஆகத்து 31, 2013). "HBO Greenlights Sci-Fi Pilot Westworld From J.J. Abrams and Jonathan Nolan". TVLine. அக்டோபர் 15, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 23, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Hibberd, James (செப்டம்பர் 8, 2016). "Westworld has already figured out the next 5 seasons". Entertainment Weekly. நவம்பர் 20, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 13, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Andreeva, Nellie (நவம்பர் 14, 2016). "'Westworld', 'Divorce' & 'Insecure' Renewed For Season 2 By HBO". Deadline Hollywood. நவம்பர் 14, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 14, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Goldberg, Lesley (பிப்ரவரி 4, 2018). "'Westworld' Season 2 Trailer, Premiere Date Revealed in Super Bowl 2018 Ad". The Hollywood Reporter. பிப்ரவரி 5, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 4, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "'Westworld' Renewed For Season 3 By HBO". Deadline Hollywood. மே 1, 2018. மே 2, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மே 1, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Season3மார்ச்சு2020
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Mulcahey, Matt (அக்டோபர் 31, 2016). "Shooting Film Against the Digital Wave: DP Paul Cameron on Westworld". Filmmaker. நவம்பர் 19, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 18, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Desowitz, Bill (செப்டம்பர் 30, 2016). "How HBO's 'Westworld' Shot on Film for a More Tactile, Organic Look". IndieWire. நவம்பர் 19, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 18, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Hurwitz, Matt (அக்டோபர் 13, 2016). "Stay...cation...". ICG Magazine (Los Angeles: The International Cinematographers Guild, IATSE Local 600). http://www.icgmagazine.com/web/stay-cation/.
- ↑ "Ramin Djawadi to Score HBO's 'Westworld'". Film Music Reporter. திசம்பர் 29, 2014. http://filmmusicreporter.com/2014/12/29/ramin-djawadi-to-score-hbos-westworld/.
- ↑ Vineyard, Jennifer (அக்டோபர் 13, 2016). "Why You'll Be Hearing a Lot of Radiohead on Westworld". Vulture.com. அக்டோபர் 17, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. அக்டோபர் 15, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Westworld: Season 1 (Music from the HBO® Series)". iTunes. திசம்பர் 20, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 5, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Vineyard, Jennifer (நவம்பர் 23, 2016). "How Music Is Controlling the Hosts on Westworld". Vulture.com. New York Media, LLC. நவம்பர் 26, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 20, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Lipshutz, Jason (அக்டோபர் 28, 2016). "Inside Westworld's Rock Covers (And What Chris Cornell Thought of That Soundgarden Sync)". Billboard. அக்டோபர் 29, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. அக்டோபர் 29, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ HBO(செப்டம்பர் 28, 2016). "Drama Series "Westworld" Debuts Oct. 2 on HBO". செய்திக் குறிப்பு.
- ↑ Prudom, Laura (சூலை 30, 2016). "'Westworld,' 'Divorce,' 'Insecure' Set HBO Premiere Dates". Variety. ஆகத்து 1, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 31, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Bernstein, Bobby (சூலை 31, 2016). "Westworld Premiere Date Set for அக்டோபர்". Nerd Much?. செப்டம்பர் 20, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 31, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 45.0 45.1 "Westworld: 5 reasons why this HBO show will be the next Game Of Thrones". Foxtel. செப்டம்பர் 18, 2016. அக்டோபர் 29, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. செப்டம்பர் 21, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 46.0 46.1 "Westworld". Sky. செப்டம்பர் 3, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூன் 29, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Westworld: coming to showcase 2016". Foxtel. ஆகத்து 28, 2015. அக்டோபர் 29, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. அக்டோபர் 29, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Schwartz, Ryan (அக்டோபர் 7, 2016). "Westworld Episode 2 Released Early in Advance of Presidential Debate". TVLine. அக்டோபர் 8, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. அக்டோபர் 7, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tassi, Paul (அக்டோபர் 7, 2016). "You Can Watch HBO's New 'Westworld' Right Now Thanks To The Trump/Clinton Debate". Forbes. அக்டோபர் 8, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. அக்டோபர் 8, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;paranoid black paint
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Takahashi, Dean (செப்டம்பர் 14, 2016). "Westworld VR promises to make your Wild West fantasies come true". VentureBeat. அக்டோபர் 14, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. அக்டோபர் 15, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Miller, Liz Shannon (செப்டம்பர் 13, 2016). "'Westworld' Website Easter Eggs Warn Visitors About 'Accidental Death,' Reveal Employee Secrets". IndieWire. அக்டோபர் 18, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. அக்டோபர் 15, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Johnson, Khari (சனவரி 19, 2017). "Westworld is full of sex and violence, but the show's Google Home bot won't talk about it". VentureBeat. சனவரி 20, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 20, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Monllos, Kristina (மார்ச்சு 9, 2018). "Inside HBO and Giant Spoon's Massive Immersive Westworld Activation at SXSW". Ad Week. திசம்பர் 8, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. செப்டம்பர் 29, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Carson, Erin (மார்ச்சு 9, 2018). "'Westworld's gritty western fantasy comes to life at SXSW". CNET. சூன் 24, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. செப்டம்பர் 29, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ramos, Dino-Ray (சனவரி 9, 2020). "HBO's 'Westworld' CES Incite Activation Has Creepy Fun With Data Sharing". Deadline Hollywood. சனவரி 9, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Longo, Chris (சூலை 5, 2017). "Westworld to Be the First TV Series Released in 4K Ultra HD". Den of Geek. மே 28, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மே 27, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Westworld: Season Two 4K Blu-ray". Blu-ray.com. சூலை 16, 2018. சூலை 17, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 17, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ McNamara, Mary (அக்டோபர் 1, 2016). "Review HBO's multilayered update of 'Westworld' is TV's next big game-changer". Los Angeles Times. நவம்பர் 9, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 9, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Wiegand, David (செப்டம்பர் 29, 2016). "'Westworld' is a gripping sci-fi brain-teaser". San Francisco Chronicle. நவம்பர் 9, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 9, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Halperin, Moze (அக்டோபர் 5, 2016). "'Westworld' Is, Very Sneakily, an Actors' Series". Flavorwire. நவம்பர் 9, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 9, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;1.01
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Holloway, Daniel (அக்டோபர் 3, 2016). "TV Ratings: 'Westworld' Premiere Matches 'True Detective' Season 1". Variety. அக்டோபர் 7, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. அக்டோபர் 8, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Van der Sar, Ernesto (திசம்பர் 26, 2016). "'Game of Thrones' Most Torrented TV-Show of 2016". TorrentFreak. TF Publishing. திசம்பர் 26, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 30, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kilday, Gregg (நவம்பர் 29, 2016). "Satellite Award Nominees Revealed". The Hollywood Reporter. நவம்பர் 29, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 6, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "THE INTERNATIONAL PRESS ACADEMY ANNOUNCES WINNERS FOR THE 21 ANNUAL SATELLITE AWARDS" (PDF). International Press Academy. திசம்பர் 18, 2016. பிப்ரவரி 4, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. திசம்பர் 19, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Prudom, Laura (செப்டம்பர் 7, 2016). "Critics' Choice Awards Reveal Most Exciting New Series Honorees". Variety. செப்டம்பர் 8, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. அக்டோபர் 7, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Winfrey, Graham (நவம்பர் 14, 2016). "Critics' Choice TV Awards: HBO Leads With 22 Nominations". IndieWire. சனவரி 17, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 14, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Costantino, George (திசம்பர் 12, 2016). "Critics' Choice Awards 2016: Complete Winners List". abcnews.go.com. ABC News. சனவரி 10, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 12, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tapley, Kristopher (திசம்பர் 6, 2016). "31st ASC Awards for Outstanding Achievement in Cinematography". Variety. திசம்பர் 7, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 7, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 71.0 71.1 "Best of 2016". IGN. திசம்பர் 18, 2016. திசம்பர் 23, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 18, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2015 Cola Finalists". www.californiaonlocationawards.com. California On Location Awards. நவம்பர் 13, 2016. ஆகத்து 31, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. அக்டோபர் 7, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ McNary, Dave (நவம்பர் 13, 2016). "'CHiPs,' 'Future Man,' 'Marvel's Agents of SHIELD' Win California Location Awards". Variety. நவம்பர் 15, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 15, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "IFMCA Award Nominations 2016". filmmusiccritics.org. International Film Music Critics Association. பிப்ரவரி 9, 2017. பிப்ரவரி 11, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஏப்ரல் 9, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 75.0 75.1 "Westworld". Emmys.com. சூலை 16, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 13, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The 74th Annual Golden Globe Awards (2017)". GoldenGlobes.com. Hollywood Foreign Press Association. சனவரி 14, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 12, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Nolfi, Joey (திசம்பர் 14, 2016). "SAG Awards nominations 2017: See the full list". Entertainment Weekly. சனவரி 11, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 14, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Sheehan, Paul (சனவரி 3, 2017). "ACE Eddie Awards 2017: Full list of nominations includes Oscar frontrunner 'La La Land'". http://www.goldderby.com/article/2017/ace-eddie-awards-2017-nominations/.
- ↑ "'Hidden Figures,' 'Westworld,' மற்றும் Beyonce Among Art Directors Guild Winners". Variety. பிப்ரவரி 11, 2017. பிப்ரவரி 12, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 12, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Johnson, Zach (நவம்பர் 15, 2016). "People's Choice Awards 2017: Complete List of Nominations". E! Online. சனவரி 14, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 6, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Dry, Jude (சனவரி 12, 2017). "Gay மற்றும் Lesbian Critics Association Honor 'Moonlight' மற்றும் 'Jackie' with Dorian Award Noms". IndieWire. சனவரி 13, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 12, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Couch, Aaron (மார்ச்சு 2, 2017). "'Rogue One,' 'Walking Dead' Lead Saturn Awards Nominations". The Hollywood Reporter. மார்ச்சு 2, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மார்ச்சு 3, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Nugent, John (மார்ச்சு 20, 2017). "Three Empire Awards 2017: Rogue One, Tom Hiddleston மற்றும் Patrick Stewart Win Big". Empire. நவம்பர் 7, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஏப்ரல் 9, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2017 Edgar Nominations" (PDF). theedgars.com. Mystery Writers of America. சனவரி 19, 2017. பிப்ரவரி 18, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. ஏப்ரல் 12, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2016 Nebula Awards". nebulas.sfwa.org. The Nebula Awards. சூன் 12, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மே 18, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Liptak, Andrew (ஆகத்து 4, 2017). "The 2017 Dragon Awards are a far-ranging sci-fi மற்றும் fantasy reading list". The Verge. பிப்ரவரி 4, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 4, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Beachum, Chris; Montgomery, Daniel; Dixon, Marcus James (சூலை 26, 2017). "2017 Gold Derby TV Awards nominations: 'This is Us,' 'Veep,' 'The Leftovers,' 'Stranger Things' among top contenders". Goldderby. ஆகத்து 27, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஆகத்து 27, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ For the award nominations, see McNary, Dave (மார்ச்சு 15, 2018). "'Black Panther,' 'Walking Dead' Rule Saturn Awards Nominations". Variety. மார்ச்சு 15, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மார்ச்சு 15, 2018 அன்று பார்க்கப்பட்டது.
For the award winner, see Hammond, Pete (சூன் 28, 2018). "'Black Panther' Tops 44th Saturn Awards With Five; 'Blade Runner 2049', 'Shape Of Water', 'Get Out' Also Score". Deadline. சூன் 28, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூன் 28, 2018 அன்று பார்க்கப்பட்டது. - ↑ Mitovich, Matt Webb (திசம்பர் 6, 2018). "Golden Globe Nominations: Versace, Mrs. Maisel, Sharp Objects, Barry மற்றும் The Americans Lead TV Pack". TVLine. திசம்பர் 9, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 8, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Nominations Announced For The 6th Annual Location Managers Guild International Awards". சூலை 18, 2019. https://www.shootonline.com/spw/nominations-announced-6th-annual-location-managers-guild-international-awards.
- ↑ Hipes, Patrick (திசம்பர் 12, 2018). "SAG Awards Nominations: 'A Star Is Born', 'Mrs. Maisel', 'Ozark' Lead Way – The Full List". Deadline Hollywood. திசம்பர் 13, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 12, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tapley, Kristopher (சனவரி 15, 2019). "Avengers,' 'Lost in Space,' 'Ready Player One' Lead Visual Effects Society Nominations". Variety. சனவரி 15, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 17, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Mancuso, Vinnie (சூலை 16, 2019). "'Avengers: Endgame', 'Game of Thrones' Lead the 2019 Saturn Awards Nominations". Collider. சூலை 16, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 17, 2019 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வெஸ்ட்வொர்ல்டு (தொலைக்காட்சித் தொடர்) |