சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்
இயக்கம்டெஸ்டின் டேனியல் கிரெட்டன்[1]
தயாரிப்புகேவின் பிகே
திரைக்கதைடேவிட் கால்ஹாம்
நடிப்பு
  • சிமு லியு
  • அக்வாபினா
  • ரொனி லியோங்
  • பலா சென்
  • மெங்கர் ஜாங்
  • புளோரியன் முண்டேனு
  • ரோனி சியெங்
  • மைக்கேல் யோ
ஒளிப்பதிவுபில் போப்
படத்தொகுப்பு
  • நாட் சாண்டர்ஸ்
  • எலிசாபெட் ரொனால்ட்ஸ்டாட்டிர்
  • ஹாரி யூன்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 16, 2021 (2021-08-16)(லாஸ் ஏஞ்சல்ஸ்)
செப்டம்பர் 3, 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்
மொத்த வருவாய்$146.2 மில்லியன்

சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் (ஆங்கில மொழி: Shang-Chi and the Legend of the Ten Rings) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது 'சாங்க்-சி'[2] என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது.[3] இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி ஐந்தாவது திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தை டெஸ்டின் டேனியல் கிரெட்டன்[4] என்பவர் இயக்க, 'டேவிட் கால்ஹாம்'[5] என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். கேவின் பிகே தயாரிக்கும் இந்த படத்தில் சிமு லியு, அக்வாபினா, ரொனி லியோங்,[6] பலா சென், மெங்கர் ஜாங், புளோரியன் முண்டேனு, ரோனி சியெங் மற்றும் மைக்கேல் யோ[7] உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக 3 செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு உலகளவில் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldberg, Matt (October 14, 2019). "'Shang-Chi' Director Destin Daniel Cretton on His Vision for the New Marvel Film". மூல முகவரியிலிருந்து October 14, 2019 அன்று பரணிடப்பட்டது.
  2. Vincent, Rodger (September 6, 2005). "Marvel to Make Movies Based on Comic Books". மூல முகவரியிலிருந்து April 16, 2014 அன்று பரணிடப்பட்டது.
  3. Newby, Richard (December 4, 2018). "How 'Shang-Chi' Could Be Marvel's Next 'Black Panther'". மூல முகவரியிலிருந்து டிசம்பர் 12, 2018 அன்று பரணிடப்பட்டது.
  4. Couch, Aaron (March 13, 2019). "Marvel's 'Shang-Chi' Sets Director Destin Daniel Cretton". மூல முகவரியிலிருந்து March 20, 2019 அன்று பரணிடப்பட்டது.
  5. Fleming Jr., Mike (December 3, 2018). "'Shang-Chi' Marvel's First Asian Film Superhero Franchise; Dave Callaham Scripting, Search On For Director Of Asian Descent". மூல முகவரியிலிருந்து December 3, 2018 அன்று பரணிடப்பட்டது.
  6. Fisher, Jacob (April 7, 2020). "Ronny Chieng Joins 'Shang Chi And The Legend Of The Ten Rings' (Exclusive)". மூல முகவரியிலிருந்து April 7, 2020 அன்று பரணிடப்பட்டது.
  7. Davis, Brandon (January 21, 2020). "Michelle Yeoh In Talks For Marvel's Shang-Chi". மூல முகவரியிலிருந்து January 21, 2020 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]