ஹல்க் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹல்க் 2
The Incredible Hulk
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர்Louis Leterrier
மூலக்கதைஹல்க் -
ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
நடிப்பு
ஒளிப்பதிவுபீட்டர் மென்ஸைஸை ஜூனியர்
கலையகம்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடு2008.06.13 அமெரிக்கா
கால நீளம்112 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்
மொத்த வருவாய்$263.4 மில்லியன்

ஹல்க் 2 (ஆங்கிலம்:Hulk 2) இது 2008ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இது 2003ஆம் ஆண்டு வெளியான ஹல்க் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் எட்வர்டு நார்டன், லிவ் டைலர், டிம் ரோத், டிம் பிளேக் நெல்சன், வில்லியம் ஹர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தமிழில்[தொகு]

இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் பச்சை மனிதன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜூன் 27ஆம் திகதி தமிழ்நாட்டில் வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹல்க்_2&oldid=2203714" இருந்து மீள்விக்கப்பட்டது