கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ்
தோற்றம்
| கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| நடிப்பு |
|
| கலையகம் | மார்வ் பிலிம்ஸ் |
| விநியோகம் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
| வெளியீடு | 27 சனவரி 2015 (Sundance Film Festival) 29 சனவரி 2015 (ஐக்கிய இராச்சியம்) |
| ஓட்டம் | 129 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | ஆங்கிலம் |
கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் (ஆங்கிலம்: Kingsman: The Secret Service) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் ஆங்கில மொழி அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் கொலின் பிர்த், சாமுவேல் எல். ஜாக்சன், மார்க் ஸ்ட்ரோங், மார்க் ஹாமில், தரோன் எகேர்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
[தொகு]- கொலின் பிர்த்
- தரோன் எகேர்டன்
- சாமுவேல் எல். ஜாக்சன்
- மார்க் ஸ்ட்ரோங்
- மார்க் ஹாமில்