உள்ளடக்கத்துக்குச் செல்

கரேன் கில்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரேன் கில்லன்
பிறப்புகரேன் ஷீலா கில்லன்
28 நவம்பர் 1987 (1987-11-28) (அகவை 36)
இந்வர்நெஸ்
இசுக்கொட்லாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்இத்தாலியா கான்டி அகாடமி ஆஃப் தியேட்டர் ஆர்ட்ஸ்
பணிநடிகை
திரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2006–அறிமுகம்
உறவினர்கள்கெய்ட்லின் பிளாக்வுட் (உறவினர்)

கரேன் கில்லன் (Karen Gillan, பிறப்பு: 28 நவம்பர் 1987 ) ஒரு இசுக்கொட்லாந்து நடிகையாவார். இவர் 2010 முதல் 2013 வரை பிபிசி 1 என்ற தொலைக்காட்சியில் யார் டாக்டர் என்ற மருத்துவத் தொலைக்காட்சி தொடரில் 'ஆமி பொண்ட்' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் மார்வெல் வரைக்கதை கதாபாத்திரமான நெபுலா என்ற மீநாயகன் கதாபாத்திரத்தில் கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோராலும் அறியப்படும் நடிகையாவார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Report: 'Guardians of the Galaxy' villains revealed". Hit Fix. Archived from the original on 18 July 2013. பார்க்கப்பட்ட நாள் 29 July 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரேன்_கில்லன்&oldid=3859732" இலிருந்து மீள்விக்கப்பட்டது