அயன் மேன் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அயன் மேன் 3
அயன் மேன் 3 சுவரொட்டி
இயக்கம்ஷேன் பிளாக்
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதைஅயன் மேன்
திரைக்கதை
  • ட்ரூ பியர்ஸ்
  • ஷேன் பிளாக்
நடிப்பு
ஒளிப்பதிவுஜான் டோல்
கலையகம்
வெளியீடுஏப்ரல் 14, 2013 (2013 -04-14)(Le Grand Rex)
மே 1, 2013 (சீனா)
மே 3, 2013 (அமெரிக்கா)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$200
மொத்த வருவாய்ஐஅ$1.215

அயன் மேன் 3 (Iron Man 3) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படம். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது ஏப்ரல் 25, 2013 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தை தமிழிலும் வெளியிட்டுள்ளனர். ஷேன்பிளாக் இயக்கியுள்ளார். ராபர்ட் டவுனி ஜூனியர் மூன்றாவது தடவையாக அயன்மேன் கேரக்டரில் நடித்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

தமிழில்[தொகு]

ஏப்ரல் 26 ஆம் திகதி ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழும் வெளியானது. ஆங்கிலத்தில் 30 திரையரங்குகளில் 3D இலும், தமிழில் 100 திரையரங்களில் 2D இலும் வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அயன் மேன் 3
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயன்_மேன்_3&oldid=2910497" இருந்து மீள்விக்கப்பட்டது