ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல், 2013
தோற்றம்
(ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2013 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2013ம் ஆண்டு வெளியான திரைப்படங்கள், அதிக வசூல் செய்த திரைப்படங்கள் போன்றவற்றின் குறிப்புகள்.[1](இது முழுமையாக இல்லை)
அதிக வசூல் செய்த திரைப்படங்கள்
[தொகு]2013ம் ஆண்டு உலகளவில் வெளியான டாப் 10 திரைப்படங்கள்.
| தரவரிசை | தலைப்பு | வசூல் |
|---|---|---|
| 1 | புரோஸன் | $1,276,875,251 |
| 2 | அயன் மேன் 3 | $1,215,439,994 |
| 3 | Despicable Me 2 | $970,761,885 |
| 4 | த ஹாபிட் 2 | $958,366,855 |
| 5 | த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் | $864,565,663 |
| 6 | பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6 | $788,679,850 |
| 7 | Monsters University | $743,559,607 |
| 8 | கிராவிட்டி | $716,392,705 |
| 9 | சூப்பர் மேன் | $668,045,518 |
| 10 | தோர்: த டார்க் வேர்ல்டு | $644,783,140 |
2013 திரைப்படங்கள்
[தொகு]ஜனவரி - மார்ச்
[தொகு]| திகதி | தலைப்பு | |
|---|---|---|
| ஜனவரி | 1 | மூவி 43 |
| 4 | டெக்சாஸ் செயின்ஸா 3டி | |
| 11 | கேங்க்ஸ்டர் ஸ்குவாட் | |
| 16 | வார்ம் பாடிஸ் | |
| 17 | ஹன்ஸல் அண்ட் க்ரேடெல் | |
| 18 | புரோக்கன் சிட்டி டான் ஜோன் கில் யுவர் டார்லிங்ஸ் த லாஸ்ட் ஸ்டேண்ட் | |
| 20 | இஸ்டோக்கர் | |
| 25 | ஜோப்ஸ் பார்க்கர் | |
| 31 | டை ஹார்ட் 5 | |
| பிப்ரவரி | 22 | ஸ்னிச் |
| 26 | நரன் குல நாயகன் | |
| மார்ச் | 27 | ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் |
ஏப்ரல் - ஜூன்
[தொகு]| திகதி | தலைப்பு | |
|---|---|---|
| ஏப்ரல் | 14 | அயன் மேன் 3 |
| மே | 1 | ஆஃப்டர் ஏர்த் |
| 7 | பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6 | |
| 21 | நௌ யூ ஸீ மீ | |
| 23 | ஹேங்க் ஓவர் 3 | |
| ஜூன் | 1 | வேர்ல்ட் வார் ஜி |
| 8 | தி கான்ஜுரிங் | |
| 10 | சூப்பர் மேன் | |
| 22 | த லோன் ரேஞ்சர் | |
| 26 | ஒயிட் ஹவுஸ் டவுன் | |
ஜூலை - செப்டம்பர்
[தொகு]| திகதி | தலைப்பு | |
|---|---|---|
| ஜூலை | 3 | பசிபிக் ரிம் |
| 16 | வோல்வரின்-2 | |
| 17 | ஆர்.ஐ.பி.டி. | |
| 31 | த ஸ்மர்ஃப்ஸ் 2 | |
| ஆகஸ்ட் | 3 | வீ ஆர் தி மில்லர்ஸ் |
| 7 | எலைசியம் | |
| 21 | த மோர்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ் | |
| 28 | கிராவிட்டி | |
| செப்டம்பர் | 4 | ரிட்டிக் |
| 6 | ஹோன்ஸ் | |
| 7 | மண்டேலா:லாங் வாக் டூ ஃபிரீடம் | |
| 8 | ஆக்யுலஸ் | |
| 13 | இன்சீடியஸ்: சாப்டர் 2 | |
அக்டோபர் - டிசம்பர்
[தொகு]| திகதி | தலைப்பு | |
|---|---|---|
| அக்டோபர் | 22 | தோர்: த டார்க் வேர்ல்டு |
| 24 | எண்டர்ஸ் கேம் | |
| நவம்பர் | 11 | த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் |
| 19 | புரோஸன் | |
| டிசம்பர் | 2 | த ஹாபிட் 2 |
| 6 | 47 ரோனின் | |
| 12 | அமெரிக்கன் ஹஸ்ல் | |