ஹன்ஸல் அண்ட் க்ரேடெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹன்ஸல் அண்ட் க்ரேடெல்
Hansel & Gretel: Witch Hunters
தமிழ் சுவரொட்டி
இயக்கம்தோம்மி வர்கோல
கதைதோம்மி வர்கோல
நடிப்புஜெரமி ரெனர்
ஜெம்மா ஆர்டேர்தோன்
பாம்கே ஜான்சென்
பீட்டர் ஸ்டோமெரே
தாமஸ் மன்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
Metro-Goldwyn-Mayer
வெளியீடுசனவரி 17, 2013 (2013-01-17)(ரஷ்யா)
சனவரி 25, 2013 (அமெரிக்கா)
பெப்ரவரி 28, 2013 (ஜேர்மனி)
ஓட்டம்88 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
ஜேர்மனி
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50 மில்லியன்
மொத்த வருவாய்$225,703,475

ஹன்ஸல் அண்ட் க்ரேடெல் 3டி (ஆங்கில மொழி: Hansel and Gretel: Witch Hunters) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க அதிரடி திகில் திரைப்படம். இந்த திரைப்படத்தை தோம்மி வர்கோல எழுதி இயக்க, ஜெரமி ரெனர், ஜெம்மா ஆர்டேர்தோன், பாம்கே ஜான்சென், பீட்டர் ஸ்டோமெரே, தாமஸ் மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கதைச்சுருக்கம்[தொகு]

அண்ணன் தங்கையான ஜெரமி ரெனர் மற்றும் ஜெம்மா ஆர்டேர்தோன் கேட்ட சூனியக்காரர்கலை கண்டு பிடுத்து எப்படி அழிக்கின்றார்கள் என்பதுதான் கதை.

நடிகர்கள்[தொகு]

தமிழில்[தொகு]

இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் ஹன்ஸல் அண்ட் க்ரேடெல்: காபல வேட்டையர்கள் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 2ஆம் திகதி 2013ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]