புரோக்கன் சிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரோக்கன் சிட்டி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்அலென் ஹக்ஸ்
நடிப்புமார்க் வால்பர்க்
ரசல் குரோவ்
கேதரின் ஜீடா-ஜோன்ஸ்
ஜெஃப்ரி ரைட்
பார்ரி பெப்பர்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுசனவரி 18, 2013 (2013-01-18)
ஓட்டம்108 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$35 மில்லியன்
மொத்த வருவாய்$25,547,416

புரோக்கன் சிட்டி (ஆங்கிலம்:Broken City ) இது 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு க்ரைம் திரில்லர் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை அலென் ஹக்ஸ் இயக்க, மார்க் வால்பர்க், ரசல் குரோவ், கேதரின் ஜீடா-ஜோன்ஸ், ஜெஃப்ரி ரைட், பார்ரி பெப்பர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கதைச்சுருக்கம்[தொகு]

நியூயார்க் மேயரான ரசல் குரோவ், தன் இளம் மனைவியான கேதரின் ஜீடா-ஜோன்ஸ் மீது, பெரும் சந்தேகம். தன் மனைவிக்கு, வேறு யாருடனோ தொடர்பு உள்ளது என, சந்தேகிக்கிறார். மனைவியின் மனம் கவர்ந்த கள்ளன் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக, நியூயார்க் போலீஸ் துறையில் பணியாற்றிய, மாஜி அதிகாரியான மார்க் வால்பர்க்கை பணியமர்த்துகிறார். அந்த மாஜி போலீஸ் அதிகாரி, மேயரின் காதலனை கண்டுபிடிக்கும்போது, அதிர வைக்கும், பல பயங்கர பின்னணிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன இது தான் இந்த திரைப்படத்தின் கதை.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் ஜனவரி 18, 2013ஆம் அண்டு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோக்கன்_சிட்டி&oldid=2415361" இருந்து மீள்விக்கப்பட்டது