ரசல் குரோவ்
தோற்றம்
| ரசல் குரோவ் Russell Ira Crowe | |
|---|---|
| பிறப்பு | 7 ஏப்ரல் 1964 (அகவை 62) Strathmore Park, வெலிங்டன் |
| படித்த இடங்கள் |
|
| பணி | நடிகர், குணச்சித்திர நடிகர், திரைப்பட நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் |
| வாழ்க்கைத் துணை/கள் | Danielle Spencer |
| விருதுகள் | Centenary Medal, BAFTA Award for Best Actor in a Leading Role, star on Hollywood Walk of Fame |
ரசல் குரோவ் (பி. 1964) நியூசிலாந்தில் பிறந்த நடிகர் ஆவார். ஆஸ்கார் விருது வென்றவர். The Insider, Gladiator, A Beautiful Mind ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.