கொலின் பிர்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொலின் பிர்த்
Colin Firth by Gage Skidmore.jpg
பிறப்புகொலின் ஆண்ட்ரூ பிர்த்
10 செப்டம்பர் 1960 (1960-09-10) (அகவை 61)
ஹாம்ப்ஷயர்
இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1983–இன்று வரை
துணைவர்மேக் ட்டில்லி (1989–1994)
வாழ்க்கைத்
துணை
லிவியா பிர்த் (தி. 1997)
பிள்ளைகள்வில் பிர்த்
லூகா பிர்த்
மாட்டியோ பிர்த்
உறவினர்கள்கேட் பிர்த் (சகோதரி)
ஜொனாதன் பிர்த் (சகோதரர்)

கொலின் பிர்த் (ஆங்கில மொழி: Colin Firth) (பிறப்பு: 10 செப்டம்பர் 1960) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தி கிங்ஸ் ஸ்பீச், கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலின்_பிர்த்&oldid=3271987" இருந்து மீள்விக்கப்பட்டது