உள்ளடக்கத்துக்குச் செல்

கேசி அஃப்லெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேசி அஃப்லெக்
Casey Affleck
2016 இல் அஃப்லெக்
பிறப்புகாலெப் கேசி மெக்குவையர் அஃப்லெக்-போல்ட்
ஆகத்து 12, 1975 (1975-08-12) (அகவை 48)
பால்மவுத், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்லாசு பெலிசு, லாஸ் ஏஞ்சலஸ்
படித்த கல்வி நிறுவனங்கள்ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்க்ழகம்
கொலம்பியா கல்லூரி
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று
வாழ்க்கைத்
துணை
சம்மர் பீன்க்சு
(தி. 2006; ம.மு. 2016)
பிள்ளைகள்2
உறவினர்கள்பென் அஃப்லெக் (உடன்பிறப்பு)

கேசி அஃப்லெக் (Casey Affleck, பிறப்பு: ஆகத்து 12, 1975)[1] என்பவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் "மான்செஸ்டர் பை த சீ" (2016) என்ற திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக ஆஸ்கர் விருது வென்றவர். இவர் ஆஸ்கர் விருது வென்ற இயக்குநரும் நடிகருமான பென் அஃப்லெக்கின் சகோதரர் ஆவார். கேசி அஃப்லெக்கின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்: "கான் பேபி கான்", "குட் வில் ஹண்டிங்", ஸ்டீவன் சோடர்பெர்கின் ஓசன்ஸ் தொடர் திரைப்படங்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jr, Henry Louis Gates (2016-01-28). Finding Your Roots, Season 2: The Official Companion to the PBS Series (in ஆங்கிலம்). UNC Press Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4696-2619-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசி_அஃப்லெக்&oldid=2907212" இலிருந்து மீள்விக்கப்பட்டது