சான் பென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் பென்
Sean Penn
அக்டோபர் 2013 இல் சான் பென்
பிறப்புசான் ஜசுடின் பென்
Sean Justin Penn

ஆகத்து 17, 1960 (1960-08-17) (அகவை 63)
சாந்தா மொனிக்கா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கர்
பணிநடிகர், இயக்குநர், மற்றும் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1974–தற்காலம்
பெற்றோர்லியோ பென்
ஐலீன் ரையன்
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்2
உறவினர்கள்கிறிசு பென் (சகோதரர்)
மைக்கேல் பென் (சகோதரர்)

சான் ஜசுடின் பென் (ஆங்கில மொழி: Sean Justin Penn) (பிறப்பு: ஆகத்து 17, 1960)[1] ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இரண்டு முறை சிறந்த நடிகருக்கான அகாதமி விருதினை வென்றுள்ளார்.

2005 சூறாவளி கத்ரீனா மற்றும் 2010 எயிட்டி நிலநடுக்கம் ஆகிய நிகழ்வுகளின் பிறகு இவர் பல்வேறு மனிதநேய சேவைகளை செய்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sean Penn Biography (1960-)". FilmReference.com. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2014. Sean Justin Penn; பிறப்பு ஆகத்து 17, 1960, in Santa Monica (some sources cite Burbank or Los Angeles), CA...

வெளியிணைப்புகள்[தொகு]

சான் பென் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_பென்&oldid=2916701" இலிருந்து மீள்விக்கப்பட்டது