உள்ளடக்கத்துக்குச் செல்

மேத்திவ் மெக்கானாகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேத்திவ் மெக்கானாகே
மெக்கானாகே பேர்லினில், 2014
பிறப்புமேத்திவ் டேவிட் மெக்கானாகே
நவம்பர் 4, 1969 ( 1969 -11-04) (அகவை 54)
உவால்தே, டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
கமிலா அல்வேஸ் (2012)
பிள்ளைகள்3

மேத்திவ் டேவிட் மெக்கானாகே (பிறப்பு: நவம்பர் 4, 1969) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் 1993ம் ஆண்டு Dazed and Confused என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து A Time to Kill, Amistad, Contact, U-571 உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார். ஏப்ரல் 2014 ஆம் ஆண்டில், டைம் இதழின் உலகின் மிக செல்வாக்கு மிகுந்த மக்களில் 100 பெயரில் ஒருவர் ஆவார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேத்திவ்_மெக்கானாகே&oldid=3274276" இலிருந்து மீள்விக்கப்பட்டது