ராமி மலேக்
ராமி மலேக் | |
---|---|
![]() | |
பிறப்பு | ராமி சையத் மலேக் மே 12, 1981 லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியா அமெரிக்க ஐக்கிய நாடு |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–இன்று வரை |
ராமி மலேக் (ஆங்கில மொழி: Rami Malek) (பிறப்பு: மே 12, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2, நீட் போர் ஸ்பீட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.