நீட் போர் ஸ்பீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீட் போர் ஸ்பீட்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ஸ்காட் வாஹ்
தயாரிப்புஜான் கடின்ஸ்
பற்றிக் ஓ'ப்ரின்
மார்க் சூரியன்
டகோட்டா ஜோன்சன்
திரைக்கதைஜான் கடின்ஸ்
இசைநாதன் புர்ஸ்ட்
நடிப்புஆரோன் பவுல்
டோமினிக் கூப்பர்
Kid Cudi
இமோகேன் பூட்ஸ்
ரமோன் ரோட்ரிக்ஸ்
மைக்கேல் கீட்டன்
ராமி மலேக்
ஒளிப்பதிவுShane Hurlbut
படத்தொகுப்புபால் ரூபெல்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு2014-03-12
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$66 மில்லியன்

நீட் போர் ஸ்பீட் 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜான் கடின்ஸ் இயக்க, ஆரோன் பவுல், டோமினிக் கூப்பர், Kid Cudi, இமோகேன் பூட்ஸ், ரமோன் ரோட்ரிக்ஸ், ராமி மலேக், மைக்கேல் கீட்டன் மற்றும் டகோட்டா ஜோன்சன் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் வினியோகம் செய்கிறது.

நடிகர்கள்[தொகு]

முன்னோட்டகாட்சி[தொகு]

இத்திரைப்படத்தின் முன்னோட்டகாட்சி செப்டம்பர் 25ம் திகதி 2013ம் ஆண்டு வெளியானது.

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் மார்ச் 14ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீட்_போர்_ஸ்பீட்&oldid=3294871" இலிருந்து மீள்விக்கப்பட்டது