அல் பசீனோ
தோற்றம்
| அல் பசீனோ | ||||||
|---|---|---|---|---|---|---|
| இயற் பெயர் | அல்பிரேடோ சேம்ஸ் பசீனோ | |||||
| பிறப்பு | ஏப்ரல் 25, 1940 East Harlem, மன்ஹாட்டன், நியூ யார்க் | |||||
| தொழில் | நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் | |||||
| நடிப்புக் காலம் | 1968-தற்போது | |||||
| ||||||
அல் பசீனோ (Al Pacino, பிறப்பு: ஏப்ரல் 25, 1940) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். தி காட்ஃபாதர் (1972) திரைப்படங்களில் மைக்கேல் கோர்லியோனாக நடித்தவர். ஆஸ்கார் விருது, எம்மி விருது பெற்றவர்.