பிங்கு கிராசுபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிங்கு கிராசுபி
Bing Crosby in Road to Singapore trailer.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஃகாரி லில்லிசு வயிட்
பிறப்புமே 3, 1903(1903-05-03)
டகோமா
இறப்புஅக்டோபர் 14, 1977(1977-10-14) (அகவை 74)
இசைத்துறையில்1926–1977
இணையதளம்http://www.bingcrosby.com

பிங்கு கிராசுபி அல்லது பிங் கிராஸ்பி (Bing Crosby) (மே 03, 1903 - அக்டோபர் 14, 1977) அமெரிக்க நடிகரும் பாடகரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமான இசைப்பதிவுகள் விற்பனையான இசைக்கலைஞர்களுள் ஒருவர். இதுவரை இவரது இசைப்பதிவுகள் 50 கோடிக்கு மேல் விற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கு_கிராசுபி&oldid=2894382" இருந்து மீள்விக்கப்பட்டது