உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிகோரி பெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிகோரி பெக்
விளம்பரப் புகைப்படம், 1948ல்
பிறப்புஎல்ட்ரெட் கிரிகோரி பெக்
(1916-04-05)ஏப்ரல் 5, 1916
சான் டியாகோ, கலிபோர்னியா, அமெரிக்கா.
இறப்புசூன் 12, 2003(2003-06-12) (அகவை 87)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா.
இறப்பிற்கான
காரணம்
நுரையீரல் அழற்சி
கல்லறைகதீட்ரல் ஆப் அவர் லேடி ஆப் தி ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
கல்விபுனித ஜான் இராணுவ கல்விச் சாலை, லாஸ் ஏஞ்சலஸ்
சான் டியாகோ மேல்நிலைப்பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்சான் டியாகோ மாநில பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லே
பணி
  • நடிகர்
  • மனிதாபிமானி
செயற்பாட்டுக்
காலம்
1941–2000
சொந்த ஊர்லா ஜோல்லா, கலிபோர்னியா, அமெரிக்கா.
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வாழ்க்கைத்
துணை
கிரேதா குகொனன் (1942–55; திருமண முறிவு)
வெரோனிக் பெக் (1955–2003; இறப்புவரை)
பிள்ளைகள்5

கிரிகோரி பெக் (Gregory Peck, ஏப்ரல் 5, 1916 – ஜூன் 12, 2003) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நடிகராவார்.[1] இவர் 1940கள் மற்றும் 1960களுக்கு மத்தியில் ஒரு புகழ்பெற்ற நடிகராவார். இவர் 1962ல் டு கில் எ மாக்கிங் பேர்ட் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றார். 1980 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரையில் இவர் ஒரு முன்னணி நடிகராக நடித்து வந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Freedland, Michael. Gregory Peck: A Biography. New York: William Morrow and Company. 1980. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-688-03619-8 p.10
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகோரி_பெக்&oldid=3043638" இலிருந்து மீள்விக்கப்பட்டது