உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் ஹோல்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஹோல்டன்
ஒரு பரப்புரைப் புகைப்படத்தில் ஹோல்டன் , 1950
பிறப்புவில்லியம் பிராங்கிளின் பீடில் இளையர்
(1918-04-17)ஏப்ரல் 17, 1918
ஓ பேலன், இல்லினாயிசு, ஐக்கிய அமெரிக்கா
இறப்புநவம்பர் 12, 1981(1981-11-12) (அகவை 63)
சாண்டா மோனிகா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்பசேதனா இளையர் கல்லூரி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1938–1981
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்இசுடெபனி பவர்சு
(1972–1981; இவரது இறப்பு)
வாழ்க்கைத்
துணை
பிரெண்டா மார்சல்
(தி. 1941; ம.மு. 1971)
பிள்ளைகள்4
விருதுகள்

வில்லியம் ஹோல்டன் என்பவர் ஒரு அமெரிக்க நடிகர் ஆவார். 1950களில் இவரது படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. இவர் சிறந்த நடிகருக்கான ஒரு அகாதமி விருதையும், சிறந்த நடிகருக்கான ஒரு எம்மி விருதையும் வென்றுள்ளார். அமெரிக்கா திரைத்துறையின் பிரபலமான மற்றும் பாராட்டப் பெற்ற திரைப்படங்களான சன்செட் பாலிவுட் சப்ரினா பிக்னிக், த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய், வைல்ட் பஞ்ச் மற்றும் நெட்வொர்க் ஆகியவற்றில் இவர் நடித்துள்ளார். இவர் ஆறு முறை "ஆண்டின் முதல் 10 நட்சத்திரங்கள்" பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளார். செம்மையான அமெரிக்கத் திரைச் சகாப்தத்தின் 25 முக்கிய ஆண் திரை நட்சத்திரங்கள் பற்றிய அமெரிக்கத் திரைப்பட நிறுவனத்தின் பட்டியலில் இவர் 25வது நபராக இடம் பெற்றுள்ளார்.[1][2][3]

"த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்" படபிடிப்பின் போது சந்திரன் இரத்தினத்துடன் ஹோல்டன்.
ரொனால்டு ரீகனின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக ஹோல்டன், 1952.

உசாத்துணை

[தொகு]
  1. "Ancestry of William Holden" பரணிடப்பட்டது பெப்பிரவரி 22, 2008 at the வந்தவழி இயந்திரம், Genealogy.com; retrieved November 13, 2011.
  2. Ross, George. "Broadway: Golden Boy", The Pittsburgh Press, April 12, 1939, p. 23.
  3. Charlton, Linda (November 17, 1981). "William Holden Dead at 63; Won Oscar for 'Stalag 17'". The New York Times. https://www.nytimes.com/1981/11/17/obituaries/william-holden-dead-at-63-won-oscar-for-stalag-17.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஹோல்டன்&oldid=3604346" இலிருந்து மீள்விக்கப்பட்டது