சந்திரன் இரத்தினம்
தோற்றம்
சந்திரன் இரத்தினம் | |
|---|---|
2008-ம் ஆண்டு சந்திரன் இரத்தினம் | |
| பிறப்பு | சந்திரன் இரத்தினம் இலங்கை |
| தேசியம் | இலங்கை |
| பணி | திரைப்பட ஆக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொழில்முனைவர் |
| அறியப்படுவது | திரைப்பட ஆக்குநர் |
| பட்டம் | ஆசிய திரைப்பட இடங்களுக்கான சேவையகத்தின் முதன்மை அலுவலர் |
| சமயம் | கிறித்துவம் |
| வலைத்தளம் | |
| ஆசிய திரைப்பட இடங்களுக்கான சேவையகம் ஆசிய வானூர்தி நிலையம் செல்வசிங்கம் | |
சந்திரன் இரத்தினம் இலங்கையைச் சேர்ந்த திரைப்பட உருவாக்குனர் ஆவார்.[1][1] இரத்தினம் பல்வேறு ஹாலிவுட் படங்களை இலங்கையிலும் மலேசியாவிலும் எடுத்துள்ளார்.[1][1] ஸ்டீவன் ஸ்பில்பேர்க், இவரை "கிழக்குப்பகுதியிலுள்ள ஒரு மதிப்புள்ள நண்பர்" என்று குறிப்பிட்டுள்ளார்.[1][1][1][1]
படக்காட்சியகம்
[தொகு]- வில்லியம் ஹோல்டனுடன்
- ஜார்ஜ் லூகாசுடன்
- ஜான் டீரக்கும் போ டீரக்கும் சந்திரனுடன்
- இந்தியானா ஜோன்ஸ் திரைப்பட படப்பிடிப்பின் போது
- ஸ்டீவ் ஸ்பீல்ஸ்பர்க்குடன்
- அன்டன் விக்கிரமசிங்கே, சந்திரன் (நடுவில்), ஆல்பிரட் ஹிட்ச்காக்குடன் ஆசுக்கர் விருது வழங்கும் நிகழ்வில்.