டென்செல் வாஷிங்டன்
Appearance
டென்செல் வாஷிங்டன் | |
---|---|
2000 பெர்லின் திரைப்பட விழாவில் டென்செல் வாஷிங்டன் | |
இயற் பெயர் | டென்செல் ஹேஸ் வாஷிங்டன் ஜூனியர் |
பிறப்பு | திசம்பர் 28, 1954 மௌன்ட் வெர்னன், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா |
தொழில் | நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் |
நடிப்புக் காலம் | 1977-இன்று |
துணைவர் | பாலெட்டா பியர்சன் (1983-) |
பிள்ளைகள் | 4, ஜான் டேவிட் வாசிங்டன் ஐயும் சேர்த்து |
டென்செல் ஹேஸ் வாஷிங்டன் ஜூனியர் (Denzel Hayes Washington, Jr., பிறப்பு டிசம்பர் 28, 1954) தலைசிறந்த அமெரிக்க நடிகரும், இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். 1990களின் படைத்த திரைப்படங்களுக்கு மிக புகழ்பெற்றவராவார். மால்கம் எக்ஸ், ஸ்டீவ் பிகோ, ஃப்ராங்க் லூகஸ் என்றைய உண்மையாக இருந்த நபர்களை திரைப்படத்தில் பாவனைக்காட்டி புகழ்பெற்றார். மூன்று தங்க உருண்டை விருதுகளும் இரண்டு ஆஸ்கர் விருதுகளும் வெற்றிபெற்ற டென்செல் வாஷிங்டன் வரலாற்றில் இரண்டாம் உயர்ந்த நடிகர் ஆஸ்கரை வெற்றிபெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். இந்த உயர்ந்த நடிகர் விருது 2001ல் ட்ரெய்னிங் டே திரைப்படத்துக்கு வெற்றிபெற்றார்.
பகுப்புகள்:
- நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்
- ஆபிரிக்க அமெரிக்க நடிகர்கள்
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- 1954 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்
- ஐக்கிய அமெரிக்க ஆண்கள் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்