சான் கானரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீன் கொனரி

சான் கானரி (பி. ஆகத்து 25, 1930) ஸ்கொட்லாந்தில் பிறந்த திரைப்பட நடிகர். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முதல் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1987 இல் ஆஸ்கார் விருது பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_கானரி&oldid=2180417" இருந்து மீள்விக்கப்பட்டது