ஜாரெட் லெடோ
Jump to navigation
Jump to search
ஜாரெட் லெடோ | |
---|---|
![]() லெடோ 66th வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் 2009 | |
பிறப்பு | திசம்பர் 26, 1971 லூசியானா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர், இயக்குனர், தயாரிப்பாளர், ஆர்வலர், தொழில்அதிபர் |
வலைத்தளம் | |
jaredleto.com |
ஜாரெட் லெடோ (பிறப்பு: டிசம்பர் 26, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர், இயக்குனர், தயாரிப்பாளர், ஆர்வலர் மற்றும் தொழில்அதிபர். இவர் த தின் ரெட் லைன், சோல் கூட், ஹைவே, சாப்ட்டர் 27 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
லெடோ போச்சியர் நகரம், லூசியானா, கான்ஸ்டன்ஸ், ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார்.
ஆல்பங்கள்[தொகு]
ஸ்டுடியோ ஆல்பங்கள்[தொகு]
- 2002: 30 செகண்ட்ஸ் டு மார்ஸ்
- 2005: அ பியூட்டிபுல் லி
- 2009: திஸ் இஸ் வார்
- 2013: லவ், லுஸ்ட், பைத் அண்ட் டிரீம்ஸ்
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- பாடகர்கள்-பாடலாசிரியர்கள்
- இசை ஆய்வாளர்கள்
- 1971 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- அமெரிக்கத் தொழிலதிபர்கள்
- அமெரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்
- அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்