த தின் ரெட் லைன் (1998 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த தின் ரெட் லைன்
The Thin Red Line
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டெரன்ஸ் மலிக்
தயாரிப்புரொபட் மைக்கல் கெய்ஸ்லர்
கிராண்ட் கில்
ஜோன் ரொபேட்டோ
மூலக்கதைத தின் ரெட் லைன் (புதினம்) - ஜேம்ஸ் ஜேன்ஸ்
திரைக்கதைடெரன்ஸ் மலிக்
இசைஹான்ஸ் சிம்மர்
ஜோன் பவல்
கிளவுஸ் பட்டெல்ட்
நடிப்புசீன் பென்
ஏட்ரியன்
ஜிம் கவிசெல்
பென் சப்ளின்
ஜார்ஜ் குளூனி
ஜோன் குசக்
வூடி ஹரெல்சன்
எலியாஸ் கோட்டஸ்
நிக் நோல்ட்
ஜோன் சி. ரெய்லி
ஜோன் ரவோல்டா
ஒளிப்பதிவுஜோன் டோல்
படத்தொகுப்புலெஸ்லி ஜென்ஸ்
சார் கிளெய்ன்
பில்லி வெப்பர்
கலையகம்கெய்ஸ்லர்-ரொபேடோ
பீனிக்ஸ் பிக்சர்ஸ்
விநியோகம்டுவண்டியத் சென்சுரி பொக்ஸ்
வெளியீடுதிசம்பர் 25, 1998 (1998-12-25)
ஓட்டம்171 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
பிசின மொழி
சப்பானிய மொழி
கிரேக்க மொழி
ஆக்கச்செலவு$52 மில்லியன்[1]
மொத்த வருவாய்$98,126,565[1]

த தின் ரெட் லைன் (The Thin Red Line) என்பது 1998 இல் டெரன்ஸ் மலிக்கினால் இயக்கப்பட்ட அமெரிக்க போர்த் திரைப்படமாகும். இது இரண்டாம் உலகப் போரின்போது இடம்பெற்ற அவுஸ்டன் மலைப் போரை த தின் ரெட் லைன் (மெல்லிய சிவப்புக் கோடு) எனும் பெயரில் ஜேம்ஸ் ஜேன்ஸ் கற்பனையாக எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் சி பிரிவு, 1வது படைப்பிரிவு, 27வது காலாட் படை, 25வது காலாட் பிரிவு ஆகிய படைவீரர்களை முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத் தலைப்பு ஒரு கவிதை வரியைக் கொண்டு உருவாக்கப்பட்டது.[2]

ஏழு அகாதமி விருதுகளான சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த உள்வாங்கப்பட்ட திரைக்கதை, சிறந்த திரைப்படக்கலை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த தொடக்க கணிப்பெண், சிறந்த ஒலிக்கலவை ஆகியவற்றுக்கு இது பரந்துரைக்கப்பட்டது. 1999 பேர்லின் பன்னபட்டு திரைப்பட விழாவில் இது பொற் கரடி விருதினை வென்றது.

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 The Thin Red Line (1998). Box Office Mojo. Retrieved on 2011-01-05.
  2. " Rudyard Kipling -- Tommy. Web Books. Retrieved on 2001-08-04]

வெளி இணைப்புக்கள்[தொகு]