மார்கன் பிறீமன்
(மார்கன் ஃபிரீமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மார்கன் பிறீமன் | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() மார்கன் ஃபிரீமன், அக்டோபர் 2006 | ||||||||||||||||||
பிறப்பு | சூன் 1, 1937 மெம்ஃபிஸ், டென்னசி, ![]() | |||||||||||||||||
நடிப்புக் காலம் | 1980 – இன்றுவரை | |||||||||||||||||
துணைவர் | ஜெனெட் அடேர் பிராட்ஷா (1967–1979) மிர்னா காலி-லீ (1984–இன்று) | |||||||||||||||||
|
மார்கன் பிறீமன் (ஆங்கில மொழி: Morgan Freeman, பிறப்பு ஜூன் 1, 1937) புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். மெம்ஃபிஸ், டென்னசியில் பிறந்த ஃபிரீமன் தொடக்கத்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். 1971இல் முதன்முதலாக திரைப்படத்தில் நடித்துள்ளார். 1980களில் சில பிரபலமான திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். இவர் நடித்த சில புகழ்பெற்ற திரைப்படங்கள் த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன், செவன், டீப் இம்பாக்ட் ஆகும். 2004இல் மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தில் நடித்து "உயர்ந்த (சிறந்த) துணை நடிகர்" ஆஸ்கர் விருதை வெற்றிபெற்றுள்ளார்.
திரைப்படங்கள்[தொகு]
நடித்துள்ள திரைப்படங்களில் சில:
- 1989 - டுரைவிங் மிஸ் டைசி
- 1992 - அன்பர்கிவன்
- 1994 - த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன்
- 1995 - செவன்
- 1998 - டீப் இம்பாக்ட்
- 2004 - மில்லியன் டாலர் பேபி
- 2005 - பேட்மேன் பிகின்ஸ்
- 2008 - த டார்க் நைட்
- 2012 - த டார்க் நைட் ரைசஸ்
பகுப்புகள்:
- நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்
- ஆபிரிக்க அமெரிக்க நடிகர்கள்
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- 1937 பிறப்புகள்
- சிறந்த நடிகருக்கான அகாடெமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்
- வாழும் நபர்கள்
- அமெரிக்க அறியொணாமையியலாளர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்