கிறிசுடாப் வால்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிசுடாப் வால்ட்சு
Christoph Waltz
Christoph Waltz Viennale 2017 f (cropped).jpg
2017 இல் வால்ட்சு
பிறப்பு4 அக்டோபர் 1956 (1956-10-04) (அகவை 66)
வியன்னா, ஆத்திரியா
குடியுரிமை
  • ஆத்திரியா
  • செருமனி
படித்த கல்வி நிறுவனங்கள்மாக்சு ரெயின்ஹார்ட் செமினார்
பணிநடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1977–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
சாக்கி வால்ட்சு (விவாகரத்து)
சூடித் ஹோல்ட்சு (மனைவி)
பிள்ளைகள்4

கிறிசுடாப் வால்ட்சு (ஆங்கில மொழி: Christoph Waltz) (இடாய்ச்சு: [ˈkrɪstɔf ˈvalts]; பிறப்பு 4 அக்டோபர் 1956) ஒரு செருமன்-ஆத்திரீய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். 2009 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவில் ஹாலிவுட்டில் நடித்து வருகிறார்.[1][2][3]

2009 இல் வெளிவந்த குவெண்டின் டேரண்டினோவின் இன்குளோரியசு பாசுடர்ட்சு திரைப்படத்தில் நடித்தற்காக பெரிதும் புகழ் பெற்றார். மேலும் டேரண்டினோவுடன் சாங்கோ அன்செயின்டு திரைப்படத்தில் மீண்டும் நடித்தார். இவ்விரண்டு திரைப்படத்தில் நடித்ததற்காக இரண்டு ஆசுக்கர் விருதுகள், பாஃப்தா விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளினையும் பெற்றார்.[4]

சேம்சு பாண்டின் எதிரியாக ஸ்பெக்டர் (2015) மற்றும் நோ டைம் டு டை (2020) திரைப்படங்களில் நடித்துள்ளார்.[5]

நடித்தவை[தொகு]

திரைப்படம்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் இயக்குனர் குறிப்புகள்
1986 வான்பிரீடு பிரீட்ரிக் நீட்சே பீட்டர் பட்சாகி
2009 இன்குளோரியசு பாசுடர்ட்சு கொலோனல் ஹான்சு லேண்டா குவெண்டின் டேரண்டினோ
2011 வாட்டர் ஃபார் எலிபண்ட்சு ஆகத்து ரோசென்புளுத் பிரான்சிஸ் லாரன்ஸ்
2011 த த்ரீ மஸ்கடியர்ஸ் கார்டினல் ரிச்செல்லியு பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
2011 கார்னேஜ் ஆலன் கோவன் ரோமன் போலான்ஸ்கி
2012 சாங்கோ அன்செயின்டு மருத்துவர் கிங் சுல்ட்சு குவெண்டின் டேரண்டினோ
2015 ஸ்பெக்டர் எர்னெசுட்டு சுடாவ்ரொ பையோஃபெல்டு சாம் மெண்டெசு
2019 அலிடா: பேட்டில் ஏஞ்சல் மருத்துவர் டைசன் ஐடோ இராபர்ட் இராட்ரிகேசு
அறிவிக்கப்படும் ரிஃபுகின்சு ஃபெசுடிவல் அறிவிக்கப்படவில்லை வுடி ஆலன் தயாரிப்பில்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2013 சாட்டர்டே நைட் லைவ் நடத்துனர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pass-Hickhack: Christoph Waltz wird im Eilverfahren zum Österreicher – Nachrichten Kultur" (ஜெர்மன்). Welt.de. 24 ஆகத்து 2010. 26 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Österreichische Staatsbürgerschaft für Christoph Waltz'". Der Standard. 8 ஆகத்து 2010.
  3. "Waltz fühlt sich definitiv als Österreicher – Boulevard". Focus.de. 21 சனவரி 2011. 26 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Christoph Waltz Wins The Academy Award For Best Actor In A Supporting Role". stories99.com. 10 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. Miller, Ross (4 திசம்பர் 2014). "The next James Bond film is called Spectre: new car, poster, and full cast confirmed". The Verge. 4 திசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Christoph Waltz
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விருதுகளும் சாதனைகளும்
முன்னர்
ஹீத் லெட்ஜர் (இறப்பிற்கு பின்)
திரைப்படம்:
த டார்க் நைட்'''
சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
2009
திரைப்படம்:
இன்குளோரியசு பாசுடர்ட்சு
பின்னர்
கிரிஸ்டியன் பேல்
திரைப்படம்:
த ஃபைட்டர்'''
முன்னர்
கிறிசுடோபர் பிளம்மர்
திரைப்படம்:
பிகின்னர்சு'''
சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
2012
திரைப்படம்:
சாங்கோ அன்செயின்டு
பின்னர்
ஜாரெட் லெடோ
திரைப்படம்:
டால்லசு பய்யர்சு கிளப்'''
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிசுடாப்_வால்ட்சு&oldid=3604640" இருந்து மீள்விக்கப்பட்டது