சாங்கோ அன்செயின்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாங்கோ அன்செயின்டு
Django Unchained
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்குவெண்டின் டேரண்டினோ
தயாரிப்பு
  • ஸ்டேசி செர்
  • ரெஜினால்டு ஹெர்லின்
  • பிலார் சவோன்
கதைகுவெண்டின் டேரண்டினோ
நடிப்பு
ஒளிப்பதிவுராபர்ட் ரிச்சட்சன்
படத்தொகுப்புஃபிரெட் ரஸ்கின்
கலையகம்எ பேண்ட் அபார்ட்
விநியோகம்த வெயின்ஸ்டீன் கம்பனி
வெளியீடுதிசம்பர் 25, 2012 (2012-12-25)
ஓட்டம்165 நிமிடங்கள்[1][2][3]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100 மில்லியன்[4]
மொத்த வருவாய்$422,805,434[4]

சாங்கோ அன்செயின்டு (ஆங்கிலம்:Django Unchained) (உச்சரிப்பு /ˈdʒæŋɡoʊ/) 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்திய திரைப்படமாகும். இத்திரைப்படம் குவெண்டின் டேரண்டினோ ஆல் இயக்கப்பட்டது. ஜேமி பாக்ஸ், கிறிஸ்டாஃப் வால்ட்ஸ், லியோனார்டோ டிகாப்ரியோ, கெர்ரி வாஷிங்டன், சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திசம்பர் 25, 2012 அன்று வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.[5][6]

இத்திரப்படம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. மேலும் ஐந்து அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கிறிஸ்டாஃப் வால்ட்ஸ் தன் நடிப்பிற்காக பல விருதுகளைப் பெற்றார், சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது குறிப்பிடத்தக்கது.[7] டேரண்டினோ சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருதினை வென்றார். இதே பகுப்பில் இது அவரது இரண்டாம் அகாதமி விருதாகும். முதல் அகாதமி விருது பல்ப் ஃபிக்சன்திரைப்பட திரை இயக்கத்திற்காக வாங்கினார். இத்திரைப்படம் $422 மில்லியன் வருவாயினை ஈட்டியது.

1850களில் கதை அமைந்துள்ளது. விடுதலையடைந்த அடிமை(பாக்ஸ்) தன் மனைவியையினை அடிமையாளனிடமிருந்து மீட்க வால்ட்சுடன் சேர்ந்து போராடுகிறான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Django Unchained' Slavery Depictions Not Nearly As Bad As Real History Says Quentin Tarantino". Huffingtonpost.com. 2012-12-11 அன்று பார்க்கப்பட்டது.
  2. "'Django Unchained' Is Officially 2 Hours & 45 Minutes; Quentin Explains Why Frank Ocean's Song Doesn't Make The Cut | The Playlist". Blogs.indiewire.com. 2013-12-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "DJANGO UNCHAINED (18)". British Board of Film Classification. திசம்பர் 17, 2012. 2012-12-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. 4.0 4.1 "Django Unchained (2012) – Box Office". Box Office Mojo. சனவரி 25, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. Raup, Jordan (சூன் 14, 2011). "Quentin Tarantino's 'Django Unchained' Sets 2012 Release Date". TheFilmStage.com. பிப்ரவரி 2, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  6. Brevet, Brad (சூன் 14, 2011). "Tarantino's 'Django Unchained' Set for Christmas Day 2012 Release". RopeofSilicon.com. Rope of Silicon LLC. பிப்ரவரி 2, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. ""Christoph Waltz Wins The Academy Award For Best Actor In A Supporting Role", Stories99, 25 February 2013". 10 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 ஜூன் 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்கோ_அன்செயின்டு&oldid=3477559" இருந்து மீள்விக்கப்பட்டது