85வது அகாதமி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
85வது அகாதமி விருதுகள்
Academy Awards
85ம் அகாதமி விருதுகள்.jpg
திகதி பெப்ரவரி 24, 2013 (2013-02-24)
இடம் டால்பி திரையரங்கு
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
நடத்துனர் செத் மெக்ஃபார்லேன்[1]
Pre-show
  • கிரிஸ்டின் செனோவர்த்
  • கெல்லி ரொலான்ட்
  • லாரா ஸ்பென்சர்
  • ராபின் ராபர்ட்ஸ்
  • ஜெஸ் காகில்[2]
தயாரிப்பாளர்
  • கிரெயிக் சேடான்
  • நீல் மெரான்[3]
இயக்குனர் டான் மிஸ்செர்
சிறப்புக் கூறுகள்
Best Picture அர்கோ (2012 திரைப்படம்)
அதிக விருதுகள் லைப் ஆஃப் பை (4)
அதிக பரிந்துரைகள் லிங்கன் (12)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்பு அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம்
கால அளவு 215 நிமிடங்கள்[4]
மதிப்பீடுகள் 40.3 மில்லியன்
26.6% (நீல்சன் தரவுகள்)[5][6]
 < 84ம் அகாதமி விருதுகள்
Academy Awards
86வது > 

85ம் அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது[7]) பிப்ரவரி 24, 2013 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழா டால்பி திரையரங்கு, ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியாவில் நடந்தது.[8] செத் மெக்ஃபார்லேன் முதல்முறையாக இவ்விழாவினை எடுத்து நடத்தினார்.[1][9] 76ம் அகாதமி விருதுகளுக்கு அடுத்து அதிகம் பார்க்கப்பட்ட அகாதமி விழா இதுவே. 2004இல், இதனை 42.40 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.[10]

லைப் ஆஃப் பை அதிகபட்சமாக நான்கு விருதுகளை வென்றது, ஆங் லீயிற்கான சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதினையும் சேர்த்து.[11] ஆர்கோ மூன்று விருதுகளை வென்றது, சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினையும் சேர்த்து.[11] லெஸ் மிசரபில்ஸ் திரைப்படமும் மூன்று விருதுகளை வென்றது. சான்கோ அன்செயின்டு, லின்கன் மற்றும் ஸ்கைஃபால் ஆகிய திரைப்படங்கள் இரண்டு விருதுகளை வென்றன. மற்ற விருதுகளை சில்வர் லைனிங்க்ஸ் பிளேபுக், பிரேவ், சீரோ டார்க் தெர்டி, அன்னா கரினினா, சியர்சிங் ஃபொர் இன்னொசென்ட் மேன், இனொசென்டே, கர்பியூ, அமோர், மற்றும் பேபர்மேன் ஆகியவை வென்றன. [11][12][13][14]

விருதுகள்[தொகு]

ஆங் லீ, சிறந்த இயக்குனர்
டேனியல்-டே லூயிஸ், சிறந்த நடிகர்
ஜென்னிபர் லாரன்ஸ், சிறந்த நடிகை
கிறிஸ்டாப் வால்ட்ஸ், சிறந்த துனை நடிகர்
மைக்கேல் ஹனிகி, சிறந்த வேறுமொழித் திரைப்படம்
குவெண்டின் டேரண்டினோ, சிறந்த திரைக்கதை - அசல்
அடெல், சிறந்த அசல் பாட்டு

சனவரி 10, 2013 அன்று 85வது அகாதமி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நேரம் காலை 5:30 மணி PST (13:30 UTC) (காலை 8:30 EST), அறிவிக்கப்பட்டனர். கலிபோர்னியா பெவெர்லி ஹில்ஸ்சிலுள்ள சாமுவேல் கோல்ட்வின் திரையரங்கில் அறிவிக்கப்பட்டது.[15]

லிங்கன் திரைப்படம் அதிகபட்சமாக பன்னிரண்டு விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் லைஃப் ஆப் பை பதினொன்று விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.[16][17]

விருதுகள் பட்டியல்[தொகு]

விருதுகளை வென்றவர்கள் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளனர். [18]

சிறந்த திரைப்படம் சிறந்த இயக்குனர்
  • அர்கோ – கிரான்ட் ஹெஸ்லாவ், பென் அஃப்லெக், மற்றும் ஜார்ஜ் குளூனி
    • அமோர் – மார்கெரெட் மெனிகொஸ், ஸ்டெபன் அர்ன்ட், வீட் ஹெய்டுஸ்கா மற்றும் மைக்கேல் கட்ஸ்
    • பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு – டேன் ஜான்வி, ஜாஷ் பென் மற்றும் மைக்கேல் கொட்வால்ட்
    • சான்கோ அன்செயின்டு – ஸ்டேசி செர், ரெஜினால்டு ஹட்லின் மற்றும் பிலார் சவோன்
    • லெஸ் மிசெரபில்ஸ் – டிம் பெவன், எரிக் பெல்னர், டெப்ரா ஹேய்வார்ட், மற்றும் மேக்கின்டாஷ்
    • லைப் ஆஃப் பை – ஜில் நெட்டர், ஆங் லீ, மற்றும் டேவிட் வொமார்க்
    • லிங்கன் – ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் காத்லீன் கென்னடி
    • சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் – டான்னா கிக்லியோட்டி, புரூஸ் கோஹென் மற்றும் ஜோனதன் கார்டன்
    • சீரோ டார்க் தெர்டி – மார்க் போல், காத்தரீன் பீக்லோவ், மற்றும் மேகன் எல்லிசன்
சிறந்த நடிகர் சிறந்த நடிகை
  • ஜென்னிபர் லாரன்ஸ் – சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் டிப்பனி மாக்ஸ்வெல் ஆக நடித்ததற்காக
    • ஜெஸ்சிகா ஹஸ்டெயின் = – சீரோ டார்க் தெர்டி
    • இம்மானுவெல் ரிவா – அமோர்
    • குவென்சேன் வால்லிஸ் – பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு
    • நயோமி வாட்ஸ் – த இம்பாஸ்சிபில்
சிறந்த துணை நடிகர் சிறந்த துணை நடிகை
  • கிரிஸ் வால்ட்ஸ் – சான்கோ அன்செயின்டு
  • ஆன் ஹாத்வே – லெஸ் மிசெரபில்ஸ்
    • ஏம்ய் ஆடம்ஸ் – த மாஸ்டர்
    • சால்லி பீச்ட் – லிங்கன்
    • ஹெலென் ஹன்ட் – த செஸ்சன்ஸ்
    • ஜாக்கி வீவர் – சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்
சிறந்த திரைக்கதை - அசல் சிறந்த திரைக்கதை - தழுவிய
  • அர்கோ – கிறிஸ் டெர்ரியோ
    • பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு – லூசி அலிபார் மற்றும் பென் சியேட்லின்
    • லைப் ஆஃப் பை – டேவிட் மேகீ
    • லிங்கன் – டோனி குஷ்னர்
    • சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் – டேவிட் ரஸ்சல்
சிறந்த அசைவூட்டத் திரைப்படம் சிறந்த வேறுமொழித் திரைப்படம்
  • பிரேவ் – மார்க் ஆன்டுரூஸ் மற்றும் பிரென்டா சாப்மேன்
    • பிரான்க்கென்வீனி – டிம் பர்டன்
    • பாராநார்மன் – சாம் பெல் மற்றும் கிறிஸ் பட்லர்
    • பேன்ட் ஆஃப் மிஸ்பிட்ஸ் – பீட்டர் லார்டு
    • விரெக்-இட் ரால்ப் – ரிச் மூர்
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
  • சியர்சிங் பார் சுகர் மேன் – மலிக் பென்ட்ஜெலவுல் மற்றும் சைமன் சின்
  • இனொசென்டே – சான் பின் மற்றும் ஆன்டிரியா நிக்ஸ் பின்
சிறந்த குறுந்திரைப்படம் சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
  • கர்பியூ – ஷான் கிறிஸ்டென்சன்
  • பேபர்மேன் – ஜான் கார்ஸ்
சிறந்த அசல் இசை சிறந்த அசல் பாட்டு
  • "ஸ்கைஃபால்" ஸ்கைஃபால் – அடெல் மற்றும் பவுல் எப்வர்த்
    • "பிபோர் மை டைம்" சேசிங் ஐஸ் –ஜெ. ரால்ப்
    • "எவெரிபடி நீட்ஸ் எ பெஸ்ட் பிரெண்டு" டெட் – வால்டர் மர்பி மற்றும் செத் மெக்பார்லேன்
    • "பைஸ் லல்லபி" லைப் ஆஃப் பை – மைக்கேல் டான்னா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ
    • "சட்டன்லி" லெஸ் மிசெரபில்ஸ் – கிளவுடு-மைக்கேல் ஸ்கான்பர்க், ஹெர்பர்ர் கிரெட்ஸ்மர் மற்றும் அலைன் பவுப்லில்
சிறந்த இசை இயக்கம் சிறந்த இசை கலக்கல்
சிறந்த தயாரிப்பு சிறந்த ஒளிப்பதிவு
  • லிங்கன் – ரிக் கார்டர் மற்றும் சிம் எரிக்சன்
    • அன்னா கரினினா – சாராஹ் கிரீன்வுட் மற்றும் கேடி ஸ்பென்சர்
    • த ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி –
    • லெஸ் மிசெரபில்ஸ் –
    • லைப் ஆஃப் பை
சிறந்த ஒப்பனை சிறந்த உடை அமைப்பு
  • லெஸ் மிசெரபில்ஸ் – லீசா வெஸ்காட் மற்றும் ஜூலி டார்ட்னெல்
    • ஹிட்ச்காக் – ஹவர்டு பெர்ஜர், பீட்டர் மொன்ட்டாக்னா, மற்றும் மார்டின் சாமுவேல்
    • த ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி – பீட்டர் ஸ்வார்ட்ச் கிங், ரிக் பைன்ட்லேடர், மற்றும் டாமி லேன்
  • அன்னா கரினினா – ஜாக்குவின் டர்ரன்
    • லெஸ் மிசெரபில்ஸ் – பாகோ டெல்காடோ
    • லிங்கன் – ஜொயான்னா சான்ஸ்டன்
    • மிரர் மிரர் – எயிகோ இஷியோகா
    • ஸ்னோ வயிட் அன்ட் த ஹன்ட்ஸ்மன் – கொலீன் அட்வுட்
சிறந்த திரை இயக்கம் சிறந்த திரை வண்ணங்கள்
  • அர்கோ – வில்லியம் கொல்டன்பர்க்
    • லைப் ஆஃப் பை –டிம் ஸ்குவையர்ஸ்
    • லிங்கன் – மைக்கேல் காபன்
    • சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்
    • சீரோ டார்க் தெர்டி
  • லைப் ஆஃப் பை – பில் வெஸ்டென்ஹாப்பர், கில்லவுமே ராசரான், எரிக்-சான் டெ ரியான், மற்றூம் டொனால்டு ஆர். எல்லியட்
    • த ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி
    • த அவெஞ்சர்ஸ்
    • பிரோமெதியஸ்
    • ஸ்னோ வயிட் அன்ட் த ஹன்ட்ஸ்மன்
Notes
  1. ^ ஸ்கைஃபால் மற்றும் சீரோ டார்க் தெர்டி சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருதினைப் பகிர்ந்தன. அகாதமி விருதுகள் வரலாற்றில் இது நிகழ்வது ஆறாவது முறையாகும். [19][20][21][22]

பல்வேறு பரிந்துரைகள் மற்றும் விருதுகள் வென்ற திரைப்படங்கள்[தொகு]

பின்வரும் 15 திரைப்படங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன:[23]

  • 12 பரிந்துரைகள்: லிங்கன்
  • 11 பரிந்துரைகள்: லைப் ஆஃப் பை
  • 8 பரிந்துரைகள்: லெஸ் மிசெரபில்ஸ் மற்றும் சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்
  • 7 பரிந்துரைகள்: ஆர்கோ
  • 5 பரிந்துரைகள்: அமோர், சாங்கோ அன்செயின்டு, ஸ்கைஃபால், மற்றும் சீரோ டார்க் தெர்டி
  • 4 பரிந்துரைகள்: அன்னா கரினினா மற்றும் பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு
  • 3 பரிந்துரைகள்: த ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி மற்றும் த மாஸ்டர்
  • 2 பரிந்துரைகள்: பிளைட் மற்றும் ஸ்னோ வயிட் அன்ட் த ஹன்ட்ஸ்மன்

பின்வரும் திரைப்படங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றன:[18]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "SETH MACFARLANE TO HOST 85TH OSCARS®, AIRING LIVE ON ABC, SUNDAY, FEBRUARY 24, 2013". ABC Media Net. American Broadcasting Company (அக்டோபர் 11, 2012). பார்த்த நாள் அக்டோபர் 11, 2012.
  2. Yahr, Emily (22 பிப்ரவரி 2013). "Oscars TV: Where to watch the show, the pre-shows, the fashion". The Washington Psot. http://www.washingtonpost.com/blogs/tv-column/post/oscars-tv-where-to-watch-the-show-the-pre-shows-the-fashion/2013/02/22/4c2e468a-7d3a-11e2-9a75-dab0201670da_blog.html. பார்த்த நாள்: 26 பிப்ரவரி 2013. 
  3. Schou, Solvej. "Don Mischer to direct 2013 Academy Awards telecast". பார்த்த நாள் அக்டோபர் 11, 2012.
  4. "The 85th Annual Academy Awards". Variety (பிப்ரவரி 24, 2013).
  5. McMullen, Randy (26 பிப்ரவரி 2013). "Oscars 2013: TV ratings up from last year". San Jose Mercury News. http://www.mercurynews.com/entertainment/ci_22664493/oscars-2013-tv-ratings-up-from-last-year. பார்த்த நாள்: 26 பிப்ரவரி 2013. 
  6. "Oscars top 40 million, surge in demos: Show draws best score among adults 18-34 since 2005". Variety (பிப்ரவரி 25, 2013). பார்த்த நாள் பிப்ரவரி 27, 2013.
  7. Pond, Steve (February 19, 2013). "AMPAS Drops '85th Academy Awards' – Now It's Just 'The Oscars'". The Wrap. http://www.thewrap.com/awards/column-post/ampas-drops-85th-academy-awards-now-its-just-oscars-78211. பார்த்த நாள்: February 22, 2013. 
  8. Wang, Yamei. "85th Academy Awards to be held at former Kodak Theater: AMPAS". பார்த்த நாள் அக்டோபர் 11, 2012.
  9. AMPAS(அக்டோபர் 1, 2012). "Seth MacFarlane to Host 85th Oscars". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: அக்டோபர் 17, 2012.
  10. Porter, Rick (பிப்ரவரி 25, 2013). "TV ratings: Oscars rise with Seth MacFarlane and 'Argo'". பார்த்த நாள் பிப்ரவரி 25, 2013.
  11. 11.0 11.1 11.2 "Oscar winners at the 85th annual Academy Awards". Fox News. பார்த்த நாள் பிப்ரவரி 25, 2013.
  12. "Oscars 2013 awards ceremony - as it happened". Guardian UK (February 25, 2013). பார்த்த நாள் February 25, 2013.
  13. "Oscars presenter Seth MacFarlane hits a bum note with jokes about Adele's weight, actresses boobs, and 'Chris and Rihanna's date movie'... Django Unchained". Daily Mail (பிப்ரவரி 25, 2013). பார்த்த நாள் பிப்ரவரி 25, 2013.
  14. "Oscars 2013: As it happened". Daily Telegraph UK (பிப்ரவரி 25, 2013). பார்த்த நாள் பிப்ரவரி 25, 2013.
  15. Fleming Jr, Mike. "Seth MacFarlane, Emma Stone To Announce Oscar Nominations Thursday". Deadline.
  16. 85th OSCAR® NOMINATIONS ANNOUNCED
  17. "Oscar nominations 2013: Lincoln campaign pays off". Guardian UK (சனவரி 10, 2013). பார்த்த நாள் சனவரி 14, 2013.
  18. 18.0 18.1 "Oscars: Winners List". The Hollywood Reporter. பார்த்த நாள் February 25, 2013.
  19. "2013 Oscar Nominees | 85th Academy Awards Nominees". Oscar.go.com.
  20. "Oscars Lists: Records And Curiosities". Eudesign.com (செப்டம்பர் 11, 2001).
  21. "Weekly Trivia Update: Oscar Ties". Weeklytrivia.blogspot.com (செப்டம்பர் 22, 2004).
  22. "awards/help/statistics/Gen-Ties.pdf Ties in Academy Awards Voting" (PDF).
  23. "Hollywood announces 85th Academy Award பரிந்துரைகள்". BBC News (சனவரி 10, 2013). பார்த்த நாள் சனவரி 14, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதளம்
பிற

வார்ப்புரு:அகாதமி விருதுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=85வது_அகாதமி_விருதுகள்&oldid=1633560" இருந்து மீள்விக்கப்பட்டது