சாமுவேல் எல். ஜாக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம்யுவெல் எல். ஜாக்சன்
Samuelljacksonhs.jpg
2006ல் சாம்யுவெல் எல். ஜாக்சன்
இயற் பெயர் சாம்யுவெல் லிராய் ஜாக்சன்
பிறப்பு திசம்பர் 21, 1948 (1948-12-21) (அகவை 70)
வாஷிங்டன், டி.சி.,  ஐக்கிய அமெரிக்கா
நடிப்புக் காலம் 1972–இன்று
துணைவர் லடான்யா ரிச்சர்ட்சன் (1980-இன்று)
இணையத்தளம் http://www.samuelljackson.com/

சாம்யுவெல் லிராய் ஜாக்சன் (பிறப்பு டிசம்பர் 21, 1948) ஒரு அமெரிக்க திரைப்பட நடிகர் ஆவார். 1990களில் பல திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். சாட்டனூகா, டென்னிசியில் வளந்து அட்லான்டாவில் மோர்ஹவுஸ் கல்லூரியில் படித்தார். இவரின் சில பிரதான வேடத்தில் நடித்த படங்கள் பல்ப் ஃபிக்சன், அ டைம் டு கில், த நெகோஷியேடர், அன்பிரேக்கபில், கோச் கார்டர், தி அவேஞ்சர்ஸ், ஸ்னேக்ஸ் ஆன் அ ப்ளேன், மற்றும் கடைசி மூன்று ஸ்டார் வார்ஸ் திரைப்படங்கள் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுவேல்_எல்._ஜாக்சன்&oldid=2715431" இருந்து மீள்விக்கப்பட்டது